கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா வெற்றிக்கு உதவிய உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றி!
சென்ற செப்ரெம்பர் 07ஆம் திகதி சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோவில் கலை அரங்கில் நடந்தேறிய கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா வரலாற்றுப் பதிவுக்குரிய வெற்றிப் பெருவிழாவாக அமைந்து விளங்க ஆதரவளித்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது உளமார்ந்த நன்றி!
நிர்வாகம்
பழையமாணவர் சங்க கனடாக் கிளை
No Responses to “கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா வெற்றிக்கு உதவிய உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றி!”