125 வருட நீண்ட கல்விப் பணியாற்றி பெரு விருட்சமாக வியாபித்து தரணியெங்கும் விழுதுகள் பரப்பி காரைநகரின் புகழை விளங்க வைத்துக்கொண்டுள்ள பழம்பெரும் தன்னிகரற்ற முதன்மைக் கல்லூரியான கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் கடந்த கால சுவட்டுப் பதிவுகளை திரும்பிப்பார்க்கவும் கல்லூரியின் மகிமையினை பறைசாற்றவும் வழிசமைக்கின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க 125வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வுகள் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினால் செப்ரெம்பர் 07ஆம் திகதி கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன
அழைப்பு மடலின் முழு வடிவத்தையும் இங்கே காணலாம்.
No Responses to “அன்பார்ந்த உறுப்பினர்களே! நலன் விரும்பிகளே! பழைய மாணவர்களே! பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில்; காரை இந்து அன்னைக்கு மகுடம் சூட்டி மகிழும் 125வது ஆண்டு விழாவிற்கான அழைப்பு”