logo

ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

Photo of Visvanathan

எமது கல்லூரியின் பழைய மாணவரும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் இளைப்பாறிய பௌதீகவியல் ஆசிரியரும், காரைநகர் நடுத்தெருவைச் சேர்ந்தவருமாகிய திரு.துரையப்பா விசுவநாதன் அவர்கள் திங்கட்கிழமை (29.01.2018) அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில்  சிவபதடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.