எமது பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் ஆரம்ப நிகழ்வான ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்டப் போட்டிகள் 19.01.2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் இப்போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். இப்போட்டிகளில் முதல் 5 இடங்களைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு.
ஆண்களுக்கான வீதியோட்டம்
1ம் இடம் – செல்வக் K. வசந்தரூபன் – தியாகராஜா இல்லம்
2ம் இடம் – செல்வன் S. சஜிந்தன் – பாரதி இல்லம்
3ம் இடம் – செல்வன் K. மயூரன் – நடராஜா இல்லம்
4ம் இடம் – செல்வன் A. கிருசிகன் – சயம்பு இல்லம்
5ம் இடம் – செல்வன் S. சஞ்ஜீவன் – நடராஜா இல்லம்
பெண்களுக்கான வீதியோட்டம்
1ம் இடம் – செல்வி S. அசந்தா – நடராஜா இல்லம்
2ம் இடம் – செல்வி M. ரூபிகா – சயம்பு இல்லம்
3ம் இடம் – செல்வி K. சுயாளினி – நடராஜா இல்லம்
4ம் இடம் – செல்வி S. சரண்யா – சயம்பு இல்லம்
5ம் இடம் – செல்வி S. சிந்துஜா – தியாகராஜா இல்லம்
No Responses to “வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்ட போட்டிகள்”