logo

மறைந்த கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் இறுதி அஞ்சலி மற்றும் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்:

KENNEDY (1)

கலாநிதி ஜோன் மனோகரன கென்னடி விஜயரத்தினம் அவர்களின் பூதவுடல் 15-01-2018 திங்கட்கிழமை 16-01-2018 செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களிலும் முற்பகல் 9.00மணி முதல் பிற்பகல் 6.00மணி வரை பொது மக்களின் பார்வைக்காக கொழும்புஇ பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்ட பின்னர் காரைநகர்இ நீலிப்பந்தனையிலுள்ள அன்னாரது வதிவிடத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

நீலிப்பந்தனையிலுள்ள அன்னாரது வதிவிடத்தில் 17-01-2018 புதன்கிழமை 18-01-2018 வியாழக்கிழமை ஆகிய இருதினங்களிலும் அன்னாரது பூதவுடல் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

18-01-2018 வியாழக்கிழமை பிற்பகல் 1.00மணி முதல் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற பின்னர் அன்னாரது பூதவுடல் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 3.00மணியளவில் தகனம் செய்யப்படும்.

மேலதிக விபரங்களுக்கு:-
நதீரா (மனைவி) 94776073151
பிரேம்குமாரசிறி (சகோதரர், காரைநகர்) 0776112664
வீரமங்கை (சகோதரி, காரைநகர்) 0779469547
சாயிபாபா (சகோதரர், ஜேர்மனி) 4923899286949