logo

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் இனிய தைப்பொங்கல் நாள் வாழ்த்து. தை பிறந்தால் வழி பிறக்கும்

b2494119b5559089d85d77e9eb332419

தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
கனவுகள் மெய்ப்படும்
அவலங்கள் அகலும்

என்கின்ற உறுதியான நம்பிக்கையுடன் எமது அங்கத்தவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் எம் இதயம் கனிந்த தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மகிழ்ச்சியடைகின்றது.