மரண அறிவித்தல்
திரு.நாகராஜா பாலசுப்பிரமணியம் (பாலா)
(மலேசியா – மாப்பாணவூரி, காரைநகர் – கொழும்பு – கனடா)
(ஓய்வுநிலை உப-முகாமையாளர்(Sub Manager), இலங்கை வங்கி
தோற்றம்: 12-08-1952 மறைவு: 08-10-2017
மலேசியாவை பிறப்பிடமாகவும் மாப்பாணவூரி, காரைநகர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது கனடாவில் வசித்து வந்தவரும் இலங்கை வங்கியின் ஓய்வுநிலை உப-முகாமையாளருமாகிய(Sub Manager) திரு.நாகராஜா பாலசுப்பிரமணியம் 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் சிவபதமடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற நாகராஜா – கமலாவதி தம்பதிகளின் அன்பான மூத்த புதல்வனும், காலஞ்சென்ற மார்க்கண்டு – சிவயோகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், மனோகரியின் ஆருயிர்க் கணவரும், கபிலன், கஜானன், அகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பாலகிருஷ்ணன்(ஜேர்மனி), நாகேஸ்வரி(சறோ, கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்
காலஞ்சென்ற சிவபாலன், சாந்தினி, மகேந்திரன், மனோராணி, இராஜகுலன், பிரேமா ஆகியோரின் அன்பு மைத்துனரும், சரவணன் காலஞ்சென்ற சுமந்திரன், அருண்குலன், அனோஷ்குலன் ஆகியோரின் அன்பான பெரியப்பாவும், துவாரகா, ஜனகா, அனுரன், கீர்த்தன், சுரேஷ்பாபு, பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 8911, Woodbine Avenue, Markham, ON.L3R 5G1 என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் 14ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5:00மணி முதல் இரவு 9.00மணி வரை பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும். 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்.8.00 மணி முதல் முற்பகல் 9.30மணி வரை மீண்டும் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் அதே இடத்தில் ஈமைக் கிரியைகள் முற்பகல் 9.30மணி முதல் முற்பகல் 11.30மணி வரை நடைபெற்று 12492, Woodbine Avenue, Gormley, ON. L0H 5G0 என்ற முகவரியில் அமைந்துள்ள Highland Hills Cremotorium மயானத்தில் பிற்பகல் 12.30மணிக்கு அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மனோகரி (மனைவி)- தொலைபேசி +1(905)479-9852
மகேந்திரன் – செல்லிடப்பேசி +1(416)688-5464
மனோராணி – செல்லிடப்பேசி +1(647)339-7246
நாகேஸ்வரி (சறோ) (இலங்கை) – தொலைபேசி (+94)112-731206
பாலகிருஷ்ணன் (ஜேர்மனி) – (+49)9911464278
No Responses to “மரண அறிவித்தல் திரு.நாகராஜா பாலசுப்பிரமணியம் (பாலா) (மலேசியா – மாப்பாணவூரி, காரைநகர் – கொழும்பு – கனடா)”