காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டுப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(04-06-2017) முற்பகல் 10.30மணிக்கு கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றிருந்தது.
செயலாளர் திரு. கனக சிவகுமாரன் சென்ற பொதுக் கூட்ட அறிக்கையினையும், செயற்பாட்டு அறிக்கையினையும் சமர்ப்பித்து வாசித்திருந்தார். இவ்விரு அறிக்கைகளும் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இவ்வறிக்கையினை இங்கே அழுத்திப் பார்வையிடலாம்.
Annual Report 2016
No Responses to “காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா, செயற்பாட்டு அறிக்கை – 2016”