எமது பாடசாலையின் மேம்பாட்டு நிதிக்காக தங்களால் 2016.09.17 அன்று நிகழ்த்த ஒழுங்கமைக்கப்பட்டுள்ள சுப்பர்சிங்கர்புகழ் சாயிவிக்னேஸின் கர்நாடக இசைக்கச்சேரி சிறப்புற அமைய பாடசாலைசமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதுடன் மடத்துக்கரை அம்மன் ஆசிகளை வேண்டுகின்றேன். மேலும் தங்களது சேவை கல்லூரியின் மேம்பாட்டிற்கு உதவுவதுடன் கல்லூரியின் வளர்ச்சியிலும் தங்களது பணி தொடர வாழ்த்துகின்றேன்.
நன்றி.
திருமதி. கலாநிதி சிவநேசன்
பதில் அதிபர்
முழுமையான வாழ்த்துச் செய்தியைக் கீழே காணலாம்.
No Responses to “சாயி விக்கினேஸின் கர்நாடக இசைக் கச்சேரி வெற்றி பெற பதில் அதிபர் திருமதி. கலாநிதி சிவநேசன் வாழ்த்து”