திருமதி.இராஜேஸ்வரி கனகசபை (கந்தர்மடம், யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.இராஜேஸ்வரி கனகசபை (16.07.2016) அன்று சனிக்கிழமை இரவு கந்தர்மடத்தில் சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி–நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காரைநகர் பலுகாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட காலஞ்சென்ற தம்பையா-மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் கனகசபையின் (இளைப்பாறிய பிரதம சிறாப்பர், யாழ் மாநகர சபை, நிதி ஆலோசகர் – இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், குடும்ப மருத்துவ நிபுணர் Dr.இராமலிங்கம் செல்வராசா, அமெரிக்கா அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்) அன்பு மனைவியும், காலஞ்சென்ற இராசம்மா மற்றும் இராசநாயகம்(நொத்தாரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் விஜயகுமாரி, சாந்தமலர், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் தெல்லியூர் நடராசா-கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும், இராஜமனோகரன் (முகாமையாளர் – வர்த்தக வங்கி, திருநெல்வேலி), இராஜமோகன் (Software Developer, Canada) ஆகியோரின் அன்புத் தாயாரும், இரஜனி(ஆசிரியை சைவப்பிரகாச வித்தியாலயம் – கந்தர்மடம்), சுஜித்தா கனடா(குழந்தை மருத்துவ நிபுணர் Dr.வி.விஜயரத்தினம், கனடா அவர்களின் பெறாமகள்) ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரியந்தி(மாணவி-வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), ஆரபி, ஆதிரை, ஆரணி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 19.07.2016 செவ்வாய்கிழமை அன்று பிற்பகல் 3மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: த.கனகசபை(கணவர்), பிள்ளைகள்
இல.07 குமாரசாமி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்
யாழ் தொடர்புகளுக்கு: 01194-21-2226369
கனடா தொடர்புகளுக்கு: 905-294-3257, 647-273-3766
No Responses to “மரண அறிவித்தல்”