வலய மட்டத்தில் நடத்தப்பட்ட அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியில் இவ்வாண்டு காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்கள் ஒன்பது முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இம்மாணவர்கள் மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பராட்டி வாழ்த்துகின்றது.
அகில இலங்கைத் தமிழ்த்தினப்போட்டி – 2016
வலய மட்டத்தில் முதலாமிடம் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர் விபரம்
போட்டி பிரிவு | நிகழ்ச்சியின் பெயர் | மாணவர் முழுப்பெயர் |
2 | பாவோதல் | திருநாவுக்கரசு ஆதிரை |
5 | பேச்சு | நவரட்ணராஜா யஸ்மினா |
2 | இசை – தனி | ஜெயமோகன் சரண்யா |
3 | இசை – தனி | சிவனேஸ்வரன் புருசோத்தமி |
4 | இசை – தனி | ஆனந்தராசா அமிர்தா |
5 | இசை – தனி | கிளாஸ்டர் தர்சினி |
குழு–I | குழு இசை – I | புருசோத்தமி சிவனேஸ்வரன் சிவனேஸ்வரன் சர்வேஸ்வரன் தமிழினி பேரின்பராசா சரண்யா ஜெயமோகன் அபிராமி கிருஸ்ணபவன் மகேந்திரராசா பானுஜன் சிந்துஜா ஆரோகணன் அனுஜா கிருஸ்ணபவன் நிரோஜினி வசந்தகுமார் |
குழு–II | குழு இசை – II | தர்சினி கிளாஸ்டர் தர்ஜிகா மூர்த்தி மேகலை தேவேந்திரன் பஞ்சராசா மகீபன் அமிர்தா ஆனந்தராசா சர்மிளா கிளாஸ்டர் தாரணி சடாட்சரம் பிரியா கிருபானந்தராசா |
திறந்த போட்டி | விவாதம் | கனகலிங்கம் வினோதன் நவரட்ணராஜா ஜஸ்மினா பரமேஸ்வரன் பிரதீபன் |
No Responses to “வலயமட்ட தமிழ்த் தினப்போட்டிகளில் 9 முதலிடங்களைப் பெற்று காரை இந்து சாதனை”