பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் நான்காவது ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் எதிர்வரும் சனிக்கிழமை (30.04.2016) அன்று பிற்பகல் 2:30 இற்கு கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில் புதிய நிர்வாக சபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பிட்டிருந்தன.
கடந்த 22.04.2016 அன்று விண்ணபங்கள் ஏற்றுக் கொள்ளும் கடைசி நாளாகும். இந்தநிலையில் தேர்தல் அலுவலர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற
போட்டியிட விரும்புவோரின் பெயர்ப்பட்டியல் கீழ்வருமாறு:
தலைவர்: தம்பையா அம்பிகைபாகன்
உப-தலைவர்: திரு. நாகலிங்கம் குஞ்சிதபாதம்
செயலாளர்: திரு.கனகசுந்தரம் சிவகுமாரன்
உப-செயலாளர்: திருமதி. செல்வா இந்திராணி சித்திரவடிவேல்
பொருளாளர்: திரு. மாணிக்கம் கனகசபாபதி
உப-பொருளாளர்: திரு. திரு. நடராசா பிரகலாதீஸ்வரன்
நிர்வாக சபை உறுப்பினர்கள்:
1. திருமதி பிரபா ரவிச்சந்திரன்
2. திருமதி.கருணாவதி சுரேந்திரகுமார்
3. திரு. செல்வரத்தினம் சிவானந்தன்
4. திரு. திருவேங்கடம் சந்திரசோதி
5. திரு. சிவபாதசுந்தரம் கனகரட்ணம்
No Responses to “நிர்வாக சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்தோர் விபரம்”