உனக்கு நீயே உண்மையாய் இரு’
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்
காரைநகர் இந்துக் கல்லூரி
பழைய மாணவர் சங்கம் – கனடா
4வது ஆண்டுப் பொதுக் கூட்டம்
இடம்: கனடா ஸ்ரீ செல்வச் சந்நதி முருகன் ஆலய திருமண மண்டபம்
01, Golden Gate, Unit # 01 Scarborough(Brimley & Ellesmere)
காலமும் நேரமும்: 2016 ஏப்பிரல் 30ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி
தலைமை: திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள்
நிகழ்ச்சி நிரல்
1.கடவுள் வணக்கம், அக வணக்கம்
2.பாடசாலைப் பண் இசைத்தல்
3.தலைவர் முன்னுரை
4.சென்ற ஆண்டுப் பொதுக் கூட்டஅறிக்கை வாசித்தல் – செயலாளர்
5.செயற்பாட்டு அறிக்கை வாசித்தல் – செயலாளர்
6.வரவு–செலவு அறிக்கை வாசித்தல் (ஜனவரி 2015–டிசம்பர் 2015) – பொருளாளர்
7.புதிய நிர்வாக சபை தெரிவு: தலைவர், உப-தலைவர்இ செயலாளர், உதவிச் செயலாளர், பொருளாளர், உதவிப் பொருளாளர் ஆகிய உத்தியோகத்தர்களும் ஜந்து நிர்வாக சபை உறுப்பினர்களும் விண்ணப்பித்தோர் மத்தியிலிருந்தும் விண்ணப்பம் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கு சமூகமளித்துள்ள உறுப்பினர்கள் மத்தியிலிருந்தும் தெரிவுசெய்யப்படுவர்.
நிர்வாக சபை தெரிவுமுறை தொடர்பான விபரத்தினை பின்னே பார்வையிடமுடியும்;.
8;.போசகர, கணக்காய்வாளர் ஆகியோரின் தெரிவும் மொன்றியல்இ ஒட்டாவாஇ ஐக்கிய அமெரிக்க இராச்சியம் ஆகிய பிரதேசங்களிற்கான இணைப்பாளர்கள் நியமனமும்
9.புதிய தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு உரையாற்றுதல்
10.அங்கத்தவர் பிரேரணைகள்: அ)யாப்புக்கான திருத்தப் பிரேரணைகள்
ஆ)வேறு பிரேரணைகள்
22-04-2016ஆம் திகதிக்கு முன்பாக செயலாளருக்கு எழுத்து மூலமாக அனுப்பிவைக்கப்படும் பிரேரணைகள் மட்டுமே கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை தயவுசெய்து கவனத்திற்கொள்ளவும்.
11.வேறுவிடயங்கள்
12.அங்கத்தவர் கருத்துரைகள்
13.நன்றியுரையும் கூட்டத்தின் நிறைவும்.
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com தொலைபேசி: 647-766-2522
அங்கத்தவர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு தயவாக வேண்டுகின்றோம்.
மு.வேலாயதபிள்ளை கனக.சிவகுமாரன மா.கனகசபாபதி
தலைவர் செயலாளர் பொருளாளர்
No Responses to “பழைய மாணவர் சங்கம் – கனடா 4 வது ஆண்டுப் பொதுக் கூட்டம்”