2015ம் ஆண்டிற்கான ஓன்று கூடல் கொண்டாட செல்வோம் ! வாருங்கள் ! வாருங்கள் ! சென்றல் ஐலன்ட் (Central Island )க்கு வாருங்கள்
சொகுசான படகு பாதை (ferry Service) சவாரி
ஊர்காவற்துறை /காரைநகர் கடந்த அனுபவத்தை உணர்பூர்வாக மீட்டிடுவோம். எங்கள் ஊரிலும் இப்படி சவாரி இருந்தது என்று எங்கள் வாரிசுகளுடன் பெருமையாக பேசிடுவோம் .
காண்போமே கண்கவர் காட்சிகள் பல. எடுத்து வாருங்கள் உங்கள் ஈர் உருளி சக்கர (Bikes)வண்டிகளை ! சின்னவர்கள் எல்லாம் ஓடியாடிட நல்ல சூழல் உண்டு.
சேர்ந்து உண்ணாமல் கெட்டது உறவுஇ என்பார்களே
கூடி மகிழ்ந்து. கூழும் குடித்துஇ நாடி நமது உறவுகளை/ நண்பர்களை தேடிக் கதைத்துஇ நமது பண்பாட்டை பேணி வளர்த்திடுவோம்
Central islandக்கு, AUG 23, 2015 காலை 9:00 மணிக்கு.
No Responses to “2015ம் ஆண்டிற்கான ஓன்று கூடல் கொண்டாட செல்வோம்! வாருங்கள்!”