கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு நடைபெற இருக்கும் யாழ் பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் செல்வி. பரமேஸ்வரி கணேசன் M.A, M.Phil அவர்களின் இன்னிசைக் கச்சேரி நிகழ்வின் நிகழ்ச்சி நிரலும் நிகழ்வின் அநுசரணையாளர்கள் மற்றும் கச்சேரிக்கு அடுத்த நாளாகிய ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 இற்கு Scarborough Civic Centre இல் நடைபெறவிருக்கும் பயிற்சிப் பட்டறை (Workshop) பற்றிய விபரங்களையும் கீழே காணலாம்.
No Responses to “செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சி நிரலும் அநுசரணையாளர்களும்”