சிறந்த அதிபருக்கான விருதினைப் பெறும் யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலனை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.

Spread the loveயாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியின் அதிபரான திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டிருந்த…