கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 2014 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி விருத்தி செயற்பாடுகள், பௌதீக வள விருத்தித் திட்டங்கள், பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் அன்றாடம் ஏற்படும் செலவீனங்களுக்கான கணிசமான நிதிப் பங்களிப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கி உதவி கல்லூரி வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க ஆதரவுத் தளமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தடம்பதித்து வரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கு தாய்ச்சங்கத்தின் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் பிரத்தியேகமாகத் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்குக் கிடைக்கப் பெற்ற முழுமையான கடிதத்தை இங்கே தருகின்றோம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 2014 ஆம் கல்வியாண்டிற்கான நிதி உதவிகளுக்கும் ஆலோசனைகளுக்கும் அதிபர் பிரத்தியேகமாக நன்றி தெரிவிப்பு”