logo

Archive for January, 2018:

கலாநிதி.ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் பாடசாலைகளில் அன்னாருடன் கல்வி கற்ற 1967 இல் பிறந்த பள்ளி நண்பர்கள் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி 

Kennedy

துள்ளித் திரிந்த காலபள்ளித் தோழனே! கென்னடி!கள்ளமில்லாத உன்னைத் தெரிந்துஅள்ளி எடுத்தானோ அந்த ஆண்டவன்? உலகப் பந்தின் தேசங்களில்உறங்கிக் கிடந்த எம்மைஊக்கம் கொடுத்து ஒன்றிணைத்தாயே!உள்ளெழும் கேள்விக்கு பதில் இல்லையே! உற்ற தோழனாய்உண்மைச் சகோதரனாய்பெண்மையைப் போற்றியபுதுமைப் பாரதியே! சின்னச் சின்ன திறனையெல்லாம்செதுக்கி வளர்த்த சிற்பியே!அடுத்த சந்ததிக்குஅடியெடுத்துக்
Read More


அமரத்துவம் எய்திய கலாநிதி விஐயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் இறுதிக் கிரியைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நேரத்தில் மாற்றம்!

120550

கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் பூதவுடல் கொழும்பிலிருந்து காரைநகர் நீலிப்பந்தனையிலுள்ள அன்னாரது வதிவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 17-01-2018 புதன்கிழமை முழுவதும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். முன்னதாக அறிவிக்கப்பட்டவாறு 18-01-2018 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த இறுதிக் கிரியைகள் சிறிது மாற்றம்
Read More


மகிமை மிக்க பழைய மாணவன் பேராசிரியர் ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி


மறைந்த கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் இறுதி அஞ்சலி மற்றும் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்:

KENNEDY (1)

கலாநிதி ஜோன் மனோகரன கென்னடி விஜயரத்தினம் அவர்களின் பூதவுடல் 15-01-2018 திங்கட்கிழமை 16-01-2018 செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களிலும் முற்பகல் 9.00மணி முதல் பிற்பகல் 6.00மணி வரை பொது மக்களின் பார்வைக்காக கொழும்புஇ பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்ட பின்னர் காரைநகர்இ நீலிப்பந்தனையிலுள்ள
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் இனிய தைப்பொங்கல் நாள் வாழ்த்து. தை பிறந்தால் வழி பிறக்கும்

b2494119b5559089d85d77e9eb332419

தடைகள் தகரும் தலைகள் நிமிரும் நிலைகள் உயரும்கனவுகள் மெய்ப்படும்அவலங்கள் அகலும் என்கின்ற உறுதியான நம்பிக்கையுடன் எமது அங்கத்தவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் எம் இதயம் கனிந்த தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் காரைநகர் இந்துக் கல்லூரி
Read More


காரை.இந்துவின் பழைய மாணவன் கலாநிதி கென்னடியின் மறைவிற்கு கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது

Kennedy 3

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் எத்தியோப்பியா மடவளபு பல்கலைக் கழகத்தின் ஆங்கில இணைப் பேராசிரியருமாகிய கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஐயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் நேற்றய தினம் 12-01-2018 வெள்ளிக்கிழமை காலை 8.00மணிக்கு
Read More


திரு.சுப்பிரமணியம் விசுவலிங்கம் அவர்களின் மறைவு குறித்து காரை இந்துக் கல்லூரி சமூகம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!


கலாநிதி. ஜோன் மனோகரன் கெனடி விஜயரட்ணம் அவர்களின் மறைவு குறித்து காரை இந்துக் கல்லூரி சமூகம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!


தமிழ் உணர்வாளன் கென்னடிக்கு எமது கண்ணீர்ப் பூக்கள் – சுவிஸ் காரை அபிவிருத்தி சபை

Tribute to Kennedy2jpg

இலங்கை கிழக்கு முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில் இணைப் பேராசிரியரும் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன்; கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி John Manoharan Kennedy Vijiaratnam, Associate Professor of
Read More


ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்!

26733818_578135649193440_3132300365083528406_n

எமது தாய்ச் சங்க நிர்வாகத்தின் உப பொருளாளர் திரு விஸ்வலிங்கம் ஹம்சன் அவர்களின் அன்புத் தந்தையாரும் எமது கல்லூரியின் ஆசிரியர் திருமதி புஸ்பறஞ்சினி ஹம்சன் அவர்களின் மாமனாருமாகிய திரு.சுப்பிரமணியம் விஸ்வலிங்கம்(பண்ணையார்) அவர்கள் நேற்றய தனம் வியாழக்கிழமை(11-01-2018) காரைநகரில் சிவபதமடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த
Read More