logo

Archive for November, 2017:

திரு.சபாரத்தினம் ஆறுமுகம்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி


மரண அறிவித்தல் திரு.சபாரத்தினம் ஆறுமுகம்பிள்ளை (காரைநகர் ப.நோ.கூ.சங்க ஓய்வுநிலை பணியாளர்)

Photo of Arumugampillai

மரண அறிவித்தல்திரு.சபாரத்தினம் ஆறுமுகம்பிள்ளை(காரைநகர் ப.நோ.கூ.சங்க ஓய்வுநிலை பணியாளர்) தோற்றம்: 24-12-1954                           மறைவு: 24-11-2017 காரைநகர் நீலிப்பந்தனையை பிறப்பிடமாகவும் காரைநகர் புதுவீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு.சபாரத்தினம் ஆறுமுகம்பிள்ளை
Read More


ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்

Candle flower

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் மைத்துனரும் தாய்ச் சங்கத்தின் பொருளாளர் திரு.நிமலதாசன் கணபதிப்பிள்ளை அவர்களின் மாமனாரும் காரைநகர் பல நோக்குக் கூட்டறவுச் சங்கத்த்pன் முன்னைநாள் விற்பனைக் கிளைப் பணியாளரும் எமது கல்லூரியின்
Read More


ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்

1496130167662.jpg--deaths_in_dundalk__tuesday_may_30__2017_

எமது கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் மாமியாரும் கல்லூரியின் ஓய்வுநிலை உப-அதிபர் அமரர் சி.பொன்னம்பலம் அவர்களின் சகோதரியும் எமது கல்லூரியின் பழைய மாணவியும் ஸ்ரீலங்கா தொலைத் தொடர்புத் திணைக்களத்தின் ஓய்வுநிலை தொலைபேசி இயக்குநருமாகிய செல்வி பார்வதி சிதம்பரப்பிள்ளை அவர்கள் ஞாயிற்றுக்கிழமை(19.11.2017)
Read More


அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் நினைவாக காரை.இந்துவிற்கான உதவித் திட்டத்தினை செயற்படுத்தும் பொறுப்பு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது

WNBala Photo1

பழைய மாணவர் சங்கத்தின் முன்னைநாள் நிர்வாக சபை உறுப்பினரும் காரை. இந்துவின் விளையாட்டுத் துறையில் சாதனைகளை ஏற்படுத்தியிருந்தவருமான அண்மையில் மறைந்த அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்களை நினைவு கூருகின்ற வகையில் அன்னாரது நண்பர்களும் அனுதாபிகளும் கல்லூரியின் விளையாட்டுத் துறை சார்ந்த திட்டத்திற்கு உதவுவதென
Read More


காரை.இந்துவின் முன்னைநாள் அதிபர் கலாநிதி.காரை. சுந்தரம்பிள்ளையின் நினைவேந்தலும் மாதவி சிவசீலனின் ‘இமைப்பொழுது’ கவிதை நூல் வெளியீடும் லண்டனில் நடைபெறவுள்ளது.

காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் அதிபரும் தமிழ் இலக்கிய உலகின் புகழ்பூத்த எழுத்தாளராக விளங்கியவருமாகிய காரை மண்ணின் மைந்தன் கலாநிதி காரை.செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் அன்னாரது புதல்வியான திருமதி மாதவி சிவலீலனின் ‘இமைப்பொழுது’ என்கின்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவும் நாளைய
Read More


மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்குரிய பெருமையைப் பெற்றுக்கொண்ட காரை.இந்துவின் இரசாயனவியல் ஆசிரியர் சண்முகம் அரவிந்தன்

WPhoto -Aravinthan2

‘குரு பிரதீபாபிரபா’ என அழைக்கப்படுகின்ற நல்லாசிரியர் விருதினைப் பெற்றுக்கொள்வதற்காக வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தெரிவில் காரை இந்துவில் இரசாயனவியல் ஆசிரியராகப் பணியாற்றுகின்ற திரு.சண்முகம் அரவிந்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு மேற்குறித்த விருதினைப் பெற்றுக்கொண்ட பெருமையைப் பெற்றதுடன் தாம் பணியாற்றிவருகின்ற காரைநகர் இந்துக்
Read More


கணிதபாட ஒலிம்பியாட், கோலம் போடுதல் ஆகிய மாகாண மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த காரை. இந்துவின் மாணவர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

OLYMPUS DIGITAL CAMERA

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டிருந்த கணிதபாட ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற காரை இந்துவின் மாணவன் செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் தேசிய மட்டத்திலும் பங்குபற்றியிருந்தார். யாழ். இந்து மகளிர் கல்லூரியில் சென்ற வாரம் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விழாவின்போது செல்வன் கோபிநாத்
Read More


சிறப்பாக நடைபெற்ற ஆங்கில தின விழா – 2017

W.DSC_9923

காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆங்கில தின விழா 31.10.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்லுர்ரியின் ஓய்வுநிலை அதிபரும் முன்னாள் ஆங்கில ஆசிரியருமாகிய
Read More