logo

Archive for October, 2017:

English Day Invitation – 2017


பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாகத்தின் முன்னைநாள் உறுப்பினர் அமரர் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கல்லூரிச் சமூகத்தின் சார்பில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டம்.

bala photo new

அண்மையில் கனடாவில் அமரத்துவம் அடைந்த காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாக சபையின் முன்னைநாள் உறுப்பினரும் இலங்கை வங்கியின் ஓய்வுநிலை உப-முகாமையாளருமாகிய அமரர் நாகராசா பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கல்லூரிச் சமூகத்தின் சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட அஞ்சலிக் கூட்டம்; சென்ற
Read More


காரை இந்துவின் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்த கண்காட்சி.

OLYMPUS DIGITAL CAMERA

கணிதம்,  விஞ்ஞானம, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆறாம் தரம் தொடக்கம் பதின்மூன்றாம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுடைய மேற்குறித்த துறைகள் சார்ந்த செய்முறை அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும் என கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களை அறிவுறுத்தியிருந்தது.
Read More


சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு காலியில் நடைபெற்ற நிகழ்ச்சித் திட்டத்தில் காரை.இந்து மாணவர்களும் பங்கேற்றனர்

W22281730_859498060875576_6536271665346411681_n

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் ‘சகோதரபாசல’ என்கின்ற நிகழ்ச்சித் திட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர். ஆக்மீமன, காலியில் உள்ள தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியாக பல பாடசாலைகளுடன் இணைந்து
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னைநாள் நிர்வாக சபை உறுப்பினர் அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்களுடைய நண்பர்கள் அனுதாபிகளுக்கான அன்பான வேண்டுகோள்

Athletic-Performance-page-image

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையில் இரண்டு ஆண்டுகள் நிர்வாக சபை உறுப்பினராகப் பணியாற்றி கல்லூரியின் மேம்பாட்டிற்கு அக்கறையுடன் உழைத்தவர் அண்மையில் மறைந்த அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம அவர்கள் சிறந்த விளையாட்டு வீரரான அன்னார் கல்லூரியின் விளையாட்டுத்துறை வளர்ச்சியில்
Read More


திரு.ஆறுமுகம் கணேசன் (கோபால்) அவர்களின் மறைவு குறித்து காரை.இந்துக் கல்லூரி சமூகம்வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி


திரு.நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு குறித்து காரை.இந்துக் கல்லூரி சமூகம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி.


திரு.ஆறுமுகம் கணேசன் (கோபால்) அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி


மரண அறிவித்தல், திரு.ஆறுமுகம் கணேசன் (கோபால்) (கொம்பாவோடை, களபூமி, ஒலுமடு, நெடுங்கேணி)

Gopal anna Photo1

 திரு.ஆறுமுகம் கணேசன் (கோபால்)கொம்பாவோடை- களபூமி, ஒலுமடு – நெடுங்கேணி தோற்றம்: 24-06-1952                                             
Read More


இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டு ஏட்டிலிருந்த சைவத் தமிழ் இலக்கியம் ‘தன்னையமக அந்தாதி’ நூல் வடிவில் வெளியீடு! காரை.இந்துவிலிருந்து உருவான இரு சைவத் தமிழ்ப் பெரியார்களின் பெரு முயற்சியின் விளைவு!

THANNAI PILLAIYAR KOVIL BOOK COVER

இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் காரைநகர் புலவர்களால் இயற்றப்பட்ட சைவதமிழ் இலக்கியம் ஏட்டிலிருந்து இன்று நூல் வடிவில்   காரைநகரில் தன்னை யமக அந்தாதி நூல் வெளியீடு   காரைநகரிலுள்ள மிகப் பழைய கோயில்களில் ஒன்றான களபூமி தன்னைப் பிள்ளையார் ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும்
Read More