logo

Archive for September, 2017:

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடத்தப்பட்ட தியாகத்திறன் வேள்வி – 2017 நாடகப் போட்டியில் காரை இந்து 2ஆம் இடம் பெற்றுள்ளது

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் 16.09.2017 அன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கல்லூரி நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் நாடகப் போட்டி இடம்பெற்றது. அப் போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் வெல்க மானுடம் எனும் தலைப்பில் மேடைநாடகத்தை திருமதி வி. ரமணன் ஆசிரியரின்
Read More


ஜக்கிய அரபு இராச்சிய இலங்கைக்கான தூதரகத்தின் அனுசரணையுடன் காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

UAE07W

ஜக்கிய அரபு இராச்சிய இலங்கைக்கான தூதரகத்தின் அனுசரணையுடன் காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் 09.09.2017 சனிக்கிழமை அன்று பி.ப 1:00 மணிக்கு சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி
Read More


தங்கப்பதக்கம் பெற்ற மாணவி செல்வி அமிர்தா ஆனந்தராசாவைப் பாராட்டி பழைய மாணவர் சங்க கனடாக் கிளை கௌரவித்துள்ளது

OLYMPUS DIGITAL CAMERA

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி தேசிய பாசறையில் பங்குபற்றிய காரைநகர் இந்துக் கல்லூரி மாணவி செல்வி.அமிர்தா ஆனந்தராஜா தங்கப் பதக்கம் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்தமை வாசகர்கள் அறிந்ததே.  தங்கப்பதக்கம் பெற்ற
Read More


பழைய மாணவர் சங்க கனடாக்கிளையின் இணை உறுப்பினர்களை(Associate Members) இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் சர்வதேசப் பிரதிநிதிகளாகப் பணியாற்றக்கூடியவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

logo

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயற்பாட்டில் தாமும் பங்குபற்றும் வகையிலான வாய்ப்பினை ஏற்படுத்தி உதவவேண்டும் என்கின்ற தமது விருப்பத்தினை சர்வதேச நாடுகளில் வதியும் பல பழைய மாணவர்கள் எம்மிடம் தெரியப்படுத்தியிருந்தனர். இவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் எமது சங்க
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5 ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தி.

P1340439

பிரசித்திபெற்ற காரைநகர் இந்துக்கல்லூரி கல்வியாலும் அபிவிருத்தியாலும் உயர்வடைய வேண்டுமென்ற அடிப்படை நோக்கத்துடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்ப்பட்ட கனடா காரைநகர் இந்து பழைய மாணவர் சங்கம் அதன் பயணத்தில் வெற்றி கண்டுள்ளதையிட்டு காரைநகர் இந்துக்கல்லூரியின் மூத்த பழைய மாணவன் என்ற வகையில் பெரு
Read More


திரு. பொ.சிவானந்தராஜா அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி.

Pon.Sivanantharajah

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தோற்றத்திற்கு வித்திட்டவரும் கல்லூரியின் முன்னைநாள் அதிபரும் முன்னைநாள் வேலணைக் கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு. பொ.சிவானந்தராஜா அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி. காரைநகர் இந்துக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவையொட்டி
Read More


பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினால் ஐந்து ஆண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த முக்கியமான பணிகளின் தொகுப்பு

logo

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தோற்றமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அது பெற்றுக்கொண்ட அபரிதமான வளர்ச்சியும் வரலாறாக அமைந்து விட்டன என்பது மட்டுமல்லாது இச்சங்கத்தின் நிர்வாக ரீதியான செயற்பாடும் உறுப்பினர்களின் ஒற்றுமையுடனான ஒருங்கிணைந்த உழைப்பும் அதன் பணிகளும் எடுத்துக்கட்டானவை என்கின்ற பாராட்டுக்குரியன
Read More


ஐக்கிய அரபு இராச்சிய தூதுவராலயத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

UAE Flag

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் பணிமனையினால் காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபாகார்த் மண்டபத்தில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று சனிக்கிழமை(09.09.2017) பி.ப 1:00
Read More


பழைய மாணவர் சங்கத்தின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு தி.விசுவலிங்கம் அவர்கள் வழங்கிய வாழ்த்து.

Visvalingam Master11

பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் போசகராகப் பணியாற்றி சிறந்த ஆலோசனைகளை வழங்கி ஊக்குவித்து வருபவரும், கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவரும் ‘அன்புநெறி’ என்ற சைவத்தமிழ் மாத இதழின் ஆசிரியரும், சைவசமய குரவர் பாடசாலையின் அதிபரும், ஈழத்துச் சிதம்பர திருத்தொண்டர் சங்கமாக
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்கள் நிகழ்த்தியிருந்த தலைமையுரை

5

வரலாற்றில் பதிவாகியுள்ள பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அங்குரார்ப்பணக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய, சங்கத்தின் தோற்றத்திற்கு உழைத்தவரும் யாழ்.சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் முன்னைநாள் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியையும் கனடா-காரை கலாச்சார மனறத்தின் முன்னைநாள் செயலாளரும் கனடிய பல்கலாச்சார வானொலியில் கடந்த 10
Read More