logo

Archive for August, 2017:

தளர்வில்லாத தனது இலட்சியப் பயணத்தில் வரலாறு படைத்துவரும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஐந்து ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது!

logo

காரைநகர் இந்துக் கல்லூரிச் சமூகத்தின் முழுமையான அங்கீகாரத்துடன் கனடாவில் பழைய மாணவர் சங்கத்தினை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த சமயம் ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகளையும் சவால்களையும் தாண்டி கல்லூரி மீது விசுவாசம் மிக்க பழைய மாணவர்கள் உணர்வுபூர்வமாக வழங்கியிருந்த பேராதரவினால் அனைவரும் வியக்கத்தக்கவகையிலும் பழைய மாணவர்கள்
Read More


கல்லூரியின் புகழை நிலைநாட்டிவருகின்ற பழைய மாணவர் ஐ.தி.சம்பந்தன் அவர்களுக்கு முத்து விழா மலர் வெளியிடப்பட்டு மதிப்பளிக்கப்பட்டுள்ளார்

IT Sampanthan

எமது கல்லூரியின் பழைய மாணவரும் தமது அளப்பரிய சேவையினால் தமிழ் மக்கள் அனைவரும் நன்கறிந்த திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள் தற்போது லண்டனில் வாழ்ந்து தமது மக்களுக்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். காரைநகர் மக்களுக்கு இயல்பாகவேயுள்ள சமய உணர்வுடன் இன மொழிப் பற்றும் மிகுந்து
Read More


காரைநகர் இந்துக் கல்லூரியின் மூத்த பழைய மாணவரும், எமது சங்கத்தின் உறுப்பினருமாகிய திரு.ஐயம்பிள்ளை பூபாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி


மரண அறிவித்தல்,திரு.ஐயம்பிள்ளை பூபாலசிங்கம் (புதுறோட்டு,காரைநகர்) ( கனடா


ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!

poopalasingam

காரைநகர் இந்துக் கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் எமது சங்கத்தின் உறுப்பினருமாகிய திரு.ஐயம்பிள்ளை பூபாலசிங்கம் 16-08-2017 புதன்கிழமை கொழும்பில் சிவபதமடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். நிர்வாகம் பழைய மாணவர் சங்கம் – கனடா


வசதி குறைந்த உயர்தர வகுப்பு மாணவியின் கல்விச் செலவிற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினூடாக உதவிய உறுப்பினர்

OLYMPUS DIGITAL CAMERA

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையிலிருந்து க.பொ.த.(சாதாரணம்) பரீட்சைக்குத் தோற்றி மிகச் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்டவர் செல்வி உஷாந்தினி சோதிநாதன். தற்போது இந்துக் கல்லூரியில் க.பொ.த.(உயர்தரம்) வகுப்பில் வர்த்தகப் பிரிவின் முதலாம் ஆண்டில் பயின்று வரும் உஷாந்தினி தந்தையாரை இழந்துவிட்ட நிலையில் இவரது குடும்பம் வாழ்வாதார
Read More


2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா

OLYMPUS DIGITAL CAMERA

எமது கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா 04.08.2017 அன்று காலை 9.00 மணிக்கு
Read More


க.பொ.த (சா-த), க.பொ.த (உ-த) பரீட்சைகளில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பாராட்டுவிழா அழைப்பிதழ்