logo

Archive for June, 2017:

நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் – 2017 அழைப்பிதழ்

காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவம் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை (04-07-2017) அன்று காலை 9:00 மணிக்கு நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் பிரதி அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. விழாவிற்கு
Read More


‘மருத்துவக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

Dr.Vijay_

கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளுள் பாடசாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்ற ‘பரிசில் தினம்’ நிகழ்வு கல்வியாளர்களின் ஏகோபித்த அங்கீகாரத்தினைப் பெற்று மாணவர்களின் முன்னேற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல முன்னணி நிகழ்வாகக் கருதப்படுகின்றது. ஆற்றல் மிக்க மாணவர்கள் பாராட்டி ஊக்குவிக்கப்படுகின்றபோது சாதனையாளர்களாக மிளிரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது என்பதை
Read More


காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்

ugc-001

கடந்த ஆகஸ்ட் 2016 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் எமது பாடசாலையில் இருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.
Read More


காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா, செயற்பாட்டு அறிக்கை – 2016

W.DSC_1915

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டுப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(04-06-2017) முற்பகல் 10.30மணிக்கு கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றிருந்தது. செயலாளர் திரு. கனக
Read More


உயர்தர மாணவர் விருந்துபசாரமும் நதி சஞ்சிகை வெளியீடும் அழைப்பிதழ்


பாடசாலையின் வளர்ச்சி சார்ந்து பயனுள்ள வகையில் அமைந்திருந்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டுப் பொதுக் கூட்டம்

WDSC_1881

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டுப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30மணிக்கு கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றிருந்தது. அன்றைய தினம் மழைநாள்
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் யூன் 4 ஆம் திகதி


கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் முன்னாள் அதிபர் பொன். சிவானந்தராசா அவர்களுக்கு கல்லூரிச் சமூகம் நடத்திய சேவை நலன் பாராட்டு விழா

WWIMG_6839_2_-780x586

எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும், வேலணைக் கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன். சிவானந்தராசா அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா 30.05.2017 அன்று பிற்பகல் 1.00 மணியளவில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது.
Read More