logo

Archive for May, 2017:

காரை.இந்துவுக்கு மூன்று இலட்சத்து எண்பதினாயிரம் ரூபா உதவியை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வழங்கியுள்ளது

Financial_Assistance2

நடப்பாண்டில் காரைநகர் இந்துக் கல்லூரியின் பல்வேறு அவசிய தேவைகளை நிறைவு செய்யவும் கற்றல்இ கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளை மேம்படுத்துவதில் ஏற்படக்கூடிய செலவீனங்களை ஈடுசெய்யவும் என மொத்தம் மூன்று இலட்சத்து எண்பதினாயிரம் ரூபாவினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உதவியுள்ளது. தாய்ச் சங்கத்தின்
Read More


மணிவிழாக் காணும் முன்னாள் அதிபர் திரு.பொன். சிவானந்தராசா அவர்களை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பராட்டி வாழ்த்துகின்றது


ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

sympathy_candle

எமது சங்கத்தின் முன்னைநாள் நிர்வாக சபை உறுப்பினர் திரு.மகானந்தன் சிவானந்தன் அவர்களின் அன்புத் தாயாரும் எமது உறுப்பினர் திருமதி அமுதராணி சிவானந்தன் அவர்களின் அன்பு மாமியாருமாகிய திருமதி சிவநேஸ்வரி மகானந்தன் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் சிவபதமடைந்தள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் யூன் 4 ஆம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ளது.

Reschedule

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5 வது ஆண்டுப் பொதுக் கூட்டம் மே மாதம் 28ஆம் திகதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாயினும் அதே தினத்தில் எமது கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர் அமரர் சபாபதி சபாநடேசன் அவர்களின்
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொதுக் கூட்டம் பற்றிய அறிவித்தல்

logo

எமது நேச அமைப்பான கனடா-காரை கலாசார மன்றம் தமது பொதுக் கூட்டத்தினை எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்த விரும்பியுள்ளதால் அதே தினத்தில் நடைபெறும் என எம்மால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் பின்போடப்பட்டு மே மாதம்
Read More