logo

Archive for April, 2017:

மரபுக் கவிதை என்ற அழகிய தமிழ்க் கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்ற கவிஞர் த.நந்திவர்மனின் ‘எழில் பூக்கள்’ அறிமுக விழா

WDSC04409

காரை மண் தந்த கவிஞர் திரு.தம்பிப்பிள்ளை நந்திவர்மனின் ‘எழில் பூக்கள்’ மரபுக் கவிதை நூல், இசைப்பாடல் இறுவெட்டு என்பனவற்றின் அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏப்பிரல் 16, 2017 அன்று மாலை 5:00 மணிக்கு கனடா தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் கவிநாயகர்
Read More


முன்னாள் ஆசிரியர் திரு.சபாபதி சபாநடேசன் அவர்களின் மறைவு குறித்து கல்லூரி சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி


எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.சபாபதி சபாநடேசன் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி


மரண அறிவித்தல்,திரு.சபாபதி சபாநடேசன் (ஓய்வுநிலை ஆசிரியர் – புதுறோட்டு, காரைநகர்)

Sabanadesan Photo

மரண அறிவித்தல் திரு.சபாபதி சபாநடேசன்                               (ஓய்வுநிலை ஆசிரியர் – புதுறோட்டு, காரைநகர்) தோற்றம்:17-08-1932              
Read More


எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.சபாபதி சபாநடேசன் காலமானர் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்

memorialcandle

எமது கல்லூரியில் 14 ஆண்டு காலமாக(1959-1973) கணிதம், பௌதீகவியல் பாடங்களைத் திறம்படப் போதித்து அவர் காலத்து மாணவர் மனதில் நிறைந்து நிற்கும் பேராசான் திரு.சபாபதி சபாநடேசன் அவர்கள் ரொரன்ரோவில் இன்று வெள்ளிக்கிழமை (21-04-2017) அன்று சிவபதமடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.


காரை.கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மனின் ‘எழில் பூக்கள்’ கவிதைகள் நூல், இறுவெட்டு ஆகியனவற்றின் அறிமுக விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது

NN Photo 2_CROP

காரை மண்ணை பூர்வீகமாக்கொண்டு கொழும்பில் கல்வியை மேற்கொண்டு சிட்னி அவுஸ்திரேலியாவில் குடியேறி கணக்கியல் துறையில் தலைமை நிதி அலுவலராக பணியாற்றிக் கொண்டிருப்பினும் தமிழும் சைவமும் வாழவேண்டும் என்கின்ற இலட்சிய வேட்கையுடன் பணியாற்றிக் கொண்டிருப்பவர் கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மன் அவர்களாவர். மரபுக் கவிதைகளை இன்றைய
Read More


காரை.கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மனின் ‘எழில் பூக்கள்’ கவிதைகள் நூல் இறுவெட்டு ஆகியனவற்றின் அறிமுக விழா

NAN-001 - Book CoverW

காரை மண்ணின் முதன்மைப் பாடசாலையான காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியும் ஓய்வுபெற்ற ஆசிரியையும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வாராந்த சிறுவர் மலர் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கி ‘வானொலி மாமி’ எனப் புகழ்பெற்ற திருமதி சரஸ்வதி தம்பிப்பிள்ளை அவர்களின் புதல்வனான அவுஸ்ரேலியக் கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மன்
Read More