logo

Archive for March, 2017:

க.பொ.த. (சாதாரணம்) பரீட்சையில் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.

new-logo

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் அனைவரையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றது. சிறப்பாக 8A 1B என்ற அதிசிறந்த பெறுபேற்றினைப் பெற்று காரைநகர் கல்விக் கோட்டத்தில் முதன்மை மாணவியாக விளங்கும்
Read More


க.பொ.த (சா-த) பரீட்சை-2016 கோட்ட மட்டத்தில் முதன்மைப் பெறுபேறு 8A B !

Department of Examinations

கடந்த டிசம்பர் மாதம் 2016 இல் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன. மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் மிகச் சிறந்த 8 A 1 B என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவி செல்வி கம்சிகா தேவராசா காரைநகர் கோட்டத்தில் முதல்நிலை மாணவி என்ற
Read More


பிரபல வர்த்தகர் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களைக் கௌரவித்த நிகழ்வு சிறப்புற நடைபெற்றது

OLYMPUS DIGITAL CAMERA

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த.(உயர்தரம்) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் எமது கல்லூரியிலிருந்து 2016ம் ஆண்டு பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களிற்கு காரைநகரின் பிரபல வர்த்தகர் S.P.S.என அழைக்கப்படும் அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரது மூத்த மகனான பழைய
Read More


மரண அறிவித்தல் திருமதி நாகேஸ்வரி அம்மாள் சிறீதரன்

Mrs Sri

                      தோற்றம்: 23-07-1967                                    
Read More


ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினரும் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் பிரதம சிவாச்சாரியாராகவிருந்த அமரர் சிவஸ்ரீ தியாகராசாக் குருக்கள் அவர்களின் பேரனுமாகிய சிறீதரன் அவர்களின் அன்பு மனைவி நாகேஸ்வரிஅம்மாள் அவர்கள் 17-03-2017 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன்
Read More


திரு.ஆறுமுகம் தில்லைநாதன் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் இந்துக் கல்லூரிபழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்


மரண அறிவித்தல், திரு.ஆறுமுகம் தில்லைநாதன்

wTHILLAIANNA

எமது சங்கத்தினை ஆரம்பிக்க முன்னின்று உழைத்தவரும் ஆரம்பகாலப் பொருளாளருமாகிய திரு.ஆறுமுகம் சோதிநாதன் அவர்களின் சகோதரரும் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவரும் நிர்வாக சபை உறுப்பினரும் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமாகிய karaihinducanada.com இன் நிர்வாகியாக பணியாற்றுகின்றவருமாகிய திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்களின் மைத்துனரும் கல்லூரியின் பழைய
Read More


மாணவர் பாராளுமன்ற அமர்வு – 2017

WIMG_1097

எமது கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற இரண்டாம் அமர்வு 07.03.2017 அன்று காலை 10.00 மணிக்கு கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் திரு வு. அகிலன்
Read More


யா/காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக கிளை உறுப்பினர்களுக்கும் புலம் பெயர்ந்து ஏனைய நாடுகளில் வதியும் பழைய மாணவர்களுக்கும் சங்க நிர்வாகம் விடுக்கும் பணிவான வேண்டுகோள்.

logo

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஐந்தாவது ஆண்டுப் பொதுக் கூட்டம் மே மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2016 டிசம்பர் வரையான ஓராண்டு காலப் பகுதியில் பாடசாலையின் வளர்ச்சி சார்ந்து
Read More


மரண அறிவித்தல் திருமதி.புவனசுந்தராம்பாள் துரைராஜசிங்கம்

Puvanasuntha

பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் முன்னாள் நிர்வாக சபை  உறுப்பினர் திருமதி.சுந்தரேசுவரி சச்சிதானந்தன் அவர்களின் அன்புத்; தாயார் திருமதி.புவனசுந்தராம்பாள் துரைராஜசிங்கம் அவர்கள் நேற்று வியாழக்கிழமை (09.03.207) அன்று கனடாவில் சிவபதமடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல் திருமதி.புவனசுந்தராம்பாள்
Read More