logo

Archive for January, 2017:

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்வு!

university1

கடந்த ஆகஸ்ட் 2015 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து ஏழு மாணவர்கள் இலங்கையின் யாழ்ப்பாண மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகி உள்ளனர். காத்திருப்போர் தெரிவுப் பட்டியலில்(Waiting List) இருந்து காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த
Read More


புதிய விளையாட்டரங்கு கௌரவ சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

OLYMPUS DIGITAL CAMERA

காரைநகர் இந்துக் கல்லூரியின் புதிய விளையாட்டரங்கு திறப்பு விழா 2017.01.26ம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. விழாவிற்கு பிரதம விருந்தினராக கௌரவ சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி
Read More


வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது

Rain drops falling from a black umbrella

எமது கல்லூரியில் நாளை வெள்ளிக்கிழமை(27.01.2017) நடைபெற இருந்த வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக கல்லூரி பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அறிவித்துள்ளார்.


Annual Inter House Athletic Meet Invitation

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை வெள்ளிக்pழமை (ஜன 27) பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற உள்ளது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சிறுவர் விவகாரா இராஜாங்க அமைச்சர்
Read More


விளையாட்டரங்கு திறப்பு விழா அழைப்பிதழ்


முன்னாள் ஆசிரியை திருமதி.கமலாவதி நடராஜா அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அன்னாரின் சேவை நன்றியோடு நினைவுகூரப்படுகின்றது.

Kamalateacher

காரைநகர் இந்துக் கல்லூரியில் சேவையாற்றிய ஆசிரியர்களின் வரிசையில் கல்லூரியில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அர்ப்பணிப்போடு ஆசிரியப்பணியாற்றி பல நன்மாணக்கர்களை உருவாக்கிய ஆசிரியமணி அமரர்.திருமதி.கமலாவதி நடராஜா அவர்களை மறந்து விட முடியாது. அன்னார் இவ்வுலகை நீங்கி பத்தாவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்படும் இவ்வேளையில்,
Read More


கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வின் முன்னோடி நிகழ்வுகள்

IMG_0320 ST

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு ஆண்களுக்கான வீதியோட்டம்.பெண்களுக்கான சைக்கிலோட்டம் ஆகிய போட்டிகள் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இப்போட்டிகளில் முதல் ஜந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு.மரதன் ஒட்டம் – முதலாம் இடம் செல்வன் ச.சதீஸ்குமார்
Read More


புலவரின் கவித்துவத்தையும் காரை மண்ணின் மகத்துவத்தையும் வெளிப்படுத்திய காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா

IMG_1121 ST

காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா கடந்த 12ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாபூஷணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இவ் விழாவில்
Read More


காரைநகர் நாகமுத்து புலவர் அவர்களின் கவிதை நூல் அறிமுகவிழா அழைப்பிதழும் நிகழ்ச்சி நிரலும்

nagamuthu-book-cover

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையை ஆரம்பித்தவர்களில் ஒருவரும், செயலாளருமாகிய திரு.கனக.சிவகுமாரன் அவர்களின் பேரனும், காரைநகர் நாகமுத்துப் புலவர் என நன்கு அறியப்பட்டவரும், எமது கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையாக விளங்கிய சுப்பிரமணிய வித்தியாசாலையில் சைவத்தமிழ்ப் பாரம்பரியத்துடன் போதனாசியராகப் பணியாற்றியவரும்,
Read More


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்தும் முப்பெரும் விழா