logo

Archive for December, 2016:

கலா பூசணம்” விருது பெற்ற ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.

st

சமய இலக்கியப் பணிகளுக்காக இலங்கை அரசினால் வழங்கப்படும் ‘கலாபூசணம்’ விருது பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களுக்கு வழங்கப்பட்டமையை இட்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை தமது மகிழ்ச்சியினையும் பராட்டினையும் தெரிவித்துக் கொள்கின்றது. காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராகிய பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள்
Read More


பழைய மாணவர் சங்கத்தின்(தாய்ச் சங்கம்)புதிய நிர்வாகத்தினை கனடாக் கிளை வாழ்த்துகின்றது.

new-logo

பழைய மாணவர் சங்கத்தின்(தாய்ச் சங்கம்)புதிய நிர்வாகத்தினை கனடாக் கிளை வாழ்த்துகின்றது. பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் சென்ற 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடந்தமையையிட்டு தமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் கனடாக் கிளை நிர்வாகம் அதிபர் திருமதி வாசுகி
Read More


சிறப்பாக நடைபெற்ற பழைய மாணவர்களின் தாய்ச் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்

img_9898st

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க (தாய்ச்சங்க) பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நேற்று டிசம்பர் 25ம் திகதி(25.12.2016) அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றது.
Read More


காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா

bookrelease

எமது கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையாக விளங்கிய சுப்பிரமணிய வித்தியாசாலையில் தமிழ் நல்லசானாக 35 ஆண்டுகள் சேவையாற்றியவரும் எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் அமரர்.நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் தந்தையாரும், எமது கல்லூரியின் ஆரம்பப் பாடசாலைiயாக விளங்கிய சுப்பிரமணிய வித்தியாசாலையில் 35 ஆண்டுகள் நல்லாசிரியையாகப் பணியாற்றிய
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சாயிவிக்கினேசின் கர்நாடக இசைக் கச்சேரியின் காணொளி

dsc_0636w

காரை இந்துவின் மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த சாயி விக்னேசின் கர்நாடக இசைக் கச்சேரி சனிக்கிழமை(17.09.2016) மாலை கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்திருந்தது. மண்டபம் நிறைந்திருந்த இசை ரசிகர்களை மூன்றரை மணி நேரமாக
Read More


காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப்(தாய்ச்சங்கம்) பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்

new-logo

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க (தாய்ச்சங்கம்) பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாளை ஞாயிற்றுக்கிழமை (25.12.2016) அன்று கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு கல்லூரியின் பழைய
Read More


கலாபூசணம் விருது பெற்ரார் பண்டிதர் மு. சு வேலாயுதபிள்ளை

image-0-02-06-st

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான கலாபூசணம் விருது சமய இலக்கிய பணிகளுக்காக பண்டிதர் மு. சு வேலாயுதபிள்ளை அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் இன்று கொழும்பில் இடம் பெற்ற அரச விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்பட்டது. காரைநகரை பிறப்பிடமாக கொண்ட பண்டிதர்
Read More


மாகாண மட்டத்திலான பண்ணிசைப் போட்டியில் செல்வி ஆனந்தராசா அமிர்தா இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை

OLYMPUS DIGITAL CAMERA

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் மாகாண மட்ட பண்ணிசைப் போட்டி 2016.11.12 சனிக்கிழமை அன்று யா/உரும்பிராய் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. அப் போட்டியில் பிரிவு III ஐ சேர்ந்த செல்வி ஆனந்தராசா அமிர்தா பங்குபற்றி, இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருந்தார். இம் மாணவிக்கான
Read More


எமது கல்லூரியின் பழைய மாணவர் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதனின் மற்றுமொரு சாதனை

182206_1483891151793_4090529_n

பிரித்தானியா லண்டன் பல்கலைக்கழக தகவலியல் துறைப் பேராசிரியரும் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் உலகில் மிகப்பெரிய தொழில்நுட்பத்துறைசார் நிபுணர்களின் நிறுவனமான மின் மற்றும் இலத்தினியல் பொறியியல் நிறுவனத்தின் (IEEE ) “Fellow” உறுப்பினர் என்ற தகுதியைப்
Read More