logo

Archive for October, 2016:

மாகாண மட்ட விழுமியங்கள் பற்றிய விவாதப்போட்டியில் காலிறுதியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

photo-1

மனித விழுமியங்களைக் கட்டியெழுப்பும் நோக்குடன் யாழ்ப்பாணம் பிரம்மகுமாரிகள் இராஜயோகா நிலையத்தினால் “சுகதாமம்” மண்டபத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வட மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்கள் மத்தியில் மாகாண மட்டத்தில் விழுமியங்கள் பற்றிய விவாதப் போட்டித்தொடர் இடம்பெற்றது.
Read More


தேசிய மட்ட சுவரொட்டிப் போட்டியில் காரை இந்து மாணவன் செல்வன் புஸ்பராசா சபிதன் முதலிடம்.

certificate

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சுவரொட்டிப் போட்டியில் செல்வன் புஸ்பராசா சபிதன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற செய்தியை இவ்விணையத்தளத்தில் ஏற்கனவே பிரசுரித்திருந்தோம். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் அகில இலங்கை ரீதியாக
Read More


ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதி திருமதி.புனிதம் செல்வரத்தினம் அவர்கள் வாணி விழாவில் சிறப்புரை

OLYMPUS DIGITAL CAMERA

ஐக்கிய நாடுகள் சங்க பிருத்தானிய அமைப்பின் (The United Nations Association of Great Britain and Northern Ireland (UNA-UK) ) உறுப்பினரும், எமது கல்லூரியின் பழைய மாணவியும், முன்னாள் ஆசிரியையுமாகிய திருமதி புனிதம் செல்வரத்தினம் அவர்கள் அண்மையில் பாடசாலையில் நடைபெற்ற
Read More


கல்வி சாரா அலுவலர் வீரசிங்கம் கதிரவேற்பிள்ளையின் சேவையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நன்றியோடு நினைவு கூருகின்றது.

kathiravetpillaist

காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியில் பாடசாலையில் பணியாற்றிய அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோருடன் கல்விசாரா அலுவலர்களின் பங்கும் பாடசாலைச் சமூகத்தினால் நன்றியுணர்வுடன் நினைவு கூரப்படவேண்டியதாகும். நேர்மையுடனும் விசுவாசத்துடனும் அர்ப்பணிப்பு மிக்க சிறப்பான சேவையை வழங்கிய வகையில் அமரர் வீரசிங்கம் கதிரவேற்பிள்ளை அவர்கள் கல்விசாரா அலுவலர்கள்
Read More


கீர்த்திமிகு ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இடம்பெற்று சாதனை படைத்துள்ள எமது கல்லூரியின் பழைய மாணவன் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன்

arumugam-nallanthan-web

பிரித்தானியா லண்டன் பல்கலைக்கழக தகவலியல் துறைப் பேராசிரியரும் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் இவ்வாண்டில்(2016) அனைத்துலக அளவில் அதிகமாகக் குறிப்பிடப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இடம்பெற்று தாம் பிறந்த மண்ணுக்கும், கல்வி கற்ற பாடசாலைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார். உலகப்
Read More


S.P.சுப்பிரமணியம் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நினைவு கூருகின்றது.

SPS

தமது வர்த்தகப் பணியினாலும் பொதுப் பணியினாலும் S.P.S.என காரைநகர் மக்களால் சிறப்பாக பாடசாலைச் சமூகத்தினால் அழைக்கப்பட்டு வந்தவரான அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் நூறாவது பிறந்த தினம் இன்றாகும். அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்கள் எமது கல்லூரிக்கு முன்பாக பாடசாலை உபகரணங்கள, கட்டிட உபகரணங்கள, மருந்தப்
Read More


‘பிரதீபா பிரபா’ விருது பெற்ற கல்லூரியின் பழைய மாணவி செல்வி சாவித்திரி வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.

kv-doughterw

‘பிரதீபா பிரபா’ விருது பெற்ற கல்லூரியின் பழைய மாணவி செல்வி சாவித்திரி வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது. கந்தரோடை, சுன்னாகம் யா/ஸ்கந்தவரோதய ஆரம்ப பாடசாலையின் உப அதிபராகப் பணியாற்றுகின்ற எமது கல்லூரியின் பழைய மாணவி
Read More


காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுள்ளனர்

ugc-001

கடந்த ஆகஸ்ட் 2015 இல் நடைபெற்ற க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.
Read More


பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பான வேண்டுகோளும்

new-logo

அன்பார்ந்த காரை இந்து அன்னையின் புதல்வர்களே! நலன் விரும்பிகளே! பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பான வேண்டுகோளும். காரைநகர் இந்துக் கல்லூரியில் அரசாங்கத்தின் உதவியுடன் 250மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான ‘அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை’ என்கின்ற பௌதிக வள
Read More