logo

Archive for July, 2016:

மரண அறிவித்தல்

Mrs.Canagasabai

திருமதி.இராஜேஸ்வரி கனகசபை (கந்தர்மடம், யாழ்ப்பாணம்) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.இராஜேஸ்வரி கனகசபை (16.07.2016) அன்று சனிக்கிழமை இரவு கந்தர்மடத்தில் சிவபதமடைந்தார்.  அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி–நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காரைநகர் பலுகாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட காலஞ்சென்ற தம்பையா-மாரிமுத்து தம்பதிகளின் அன்பு
Read More


காரை இந்து மாணவன் செல்வன் சி.கோகுலன் மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் மூன்றில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு

OLYMPUS DIGITAL CAMERA

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் நீளம் பாய்தல்இ முப்பாய்தல் 400m ஒட்டம் ஆகிய மூன்று போட்டிகளிலும் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் வெற்றி பெற்று தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிக்குத் தெரிவாகி கல்லூரிக்குப் பெருமை
Read More


கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு ஒய்வுநிலை அதிபர் திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி

Mrs.Thavanayaki2

காரை மடந்தை செய்த நற்றவத்தின் பயனாக காரைநகரின் உதய சூரியனாக உதித்து நான்கு தசாப்த காலமாக காரை மண்ணை பூமிப்பந்தில் ஒளிரும் மாணிக்கமாகத் துலங்க வைத்த, எவரும் வஞ்சனை செய்து மறைக்கவோ மறக்கவோ முடியாத மனிதருள் மாமனிதர் அமரர் கலாநிதி.ஆ.தியாகராசா என்றால் மிகையாகாது.
Read More


காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் “தியாச் சுடர்” நினைவுத் தொகுப்பு வெளியீடும் சிறப்புற வாழ்த்துக்கள் -கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்-

Kennedy

பெரியோர்களின் நினைவேந்தல் என்பது வெறும் சடங்கல்ல. அது கடந்த காலத்தின் சுவடுளைப் பதிவிலிடுவது. அதன் படிப்பினைகளின் வழி இளையோரை வழிநடாத்துவதற்கு ஒரு சமூகத்தின் அறிவார்ந்த செயற்பாட்டாளர்களின் முயற்சியாகும். நமது தமிழ் மரபில் பல்லாயிரம் வருடங்களாக இருந்த வழிபாட்டு மரபு மாண்டுபட்ட போர் வீரர்கள்
Read More


பிரதேச மட்ட கலை இலக்கியப் போட்டியில் முதல் மூன்று இடங்களும் காரை இந்து மாணவர்களுக்கே!

HLogoW

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவினால் நடத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டியில் இளநிலைப் பிரிவில் கவிதை எழுதுதலில் முதல் மூன்று இடங்களையும் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவிகளே பெற்றுக்கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர் விபரம் வருமாறு: போட்டி முழுப்பெயர் ஆக்கத்தின் தலைப்பு பெற்ற நிலை
Read More


வலய மட்ட ஆங்கில தினப் போட்டிகளில் காரை இந்துவிற்கு 16 முதலாம் இடங்கள்

N1098440English-Day1

தீவக வலய மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில தினப் போட்டிகளில் 16 முதலாம் இடங்களை காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர். தீவக வலயப் பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 13 வரை கல்விபயிலும் மாணவர்களுக்கிடையில் ஏற்கனவே கோட்ட மட்டங்களில் நடைபெற்ற Dictation,
Read More


சுவிஸ் காரை அபிவிருத்தி சபை நடத்தும் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு காரை அபிவிருத்தி சபை வாழ்த்து

KWS Logo

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா வாழ்த்துச் செய்திசுவிஸ் காரை அபிவிருத்திச்சபை அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக சுவிஸ் நாட்டில் கொண்டாடுவது ஒரு பெருமைக்குரிய விடயமாகும். அத்துடன் அவரது சேவைகள், பணிகள் தொடர்பான ஒரு கனதியான மலரினையும்
Read More


றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் நடத்திய நாடகத்திறன் காண் போட்டிகளில் காரை இந்து மாவட்ட மட்டத்தில் வெற்றி

Royal College Logo

கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது தனது 56வது அகவையில் காற்றடம் பதிக்கும் இவ்வருடத்தில் நவரசமும் நடனமிடும் நாடகத்திற்கு நற்பணிகள் செய்து வருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் றோயல் கல்லூரி நாடக மன்றமானது நாடகக் கலையை இளையோரிடம் கொண்டு சேர்க்கும்
Read More


சுவிஸ் காரை அபிவிருத்தி சபை நடத்தும் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு இந்துக் கல்லூரி சமூகத்தின் வாழ்த்துச் செய்தி

HLogoW

வெற்றி(வெள்ளி) நாயகன் புகழ் பல நூறாண்டு வாழ…………காரையின் புதல்வனாய், காரை இந்துவின் நல்லாசானாய், முதல்வனாய், வடபுலத்தின் குரலாய் திகழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள். அவர் புவியில் 65 வருடங்கள் வாழ்ந்தாலும், அவரின் நாமம், கீர்த்தி
Read More


சுவிஸ் காரை அபிவிருத்தி சபை நடத்தும் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு யாழ்ற்றன் கல்லூரி சமூகத்தின் வாழ்த்துச் செய்தி

Yarlton Logo

பாராட்டி வாழ்த்துகின்றோம். அமரர் தியாகராசா அவர்களின் நூறாவது பிறந்ததின விழா சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் கொண்டாடுவதையிட்டு எமது கல்லூரிச் சமூகம் சார்ந்த பாராட்டுக்களை முதலில் தெரிவித்துக்கொள்கின்றோம். திரு தியாகராசா அவர்கள் காரை இந்துக்கல்லூரியில் கால் நூற்றாண்டு காலம் அதிபராக சேவையாற்றி கல்லூரியை
Read More