logo

Archive for May, 2016:

வலயமட்ட தமிழ்த் தினப்போட்டிகளில் 9 முதலிடங்களைப் பெற்று காரை இந்து சாதனை

Tamil day

வலய மட்டத்தில் நடத்தப்பட்ட அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியில் இவ்வாண்டு காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்கள் ஒன்பது முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இம்மாணவர்கள் மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும்
Read More


இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியின் இயல் இசை நாடக விழாவில் எமது மாணவர்களின் கலை நிகழ்வுகள்

20160504_190148W

யாழ் நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியின் இவ்வாண்டுக்கான இயல், இசை, நாடக விழாவில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்களும் பங்கு பற்றி கலை நிகழ்ச்சிகளை வழங்கிச் சிறப்பித்திருந்தனர். இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் கடந்த 04.05.2016 அன்று நடைபெற்ற
Read More


அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா நூற்றாண்டு விழா


காரைத் தென்றல்-2016 பொலிவு பெற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது

HLogoW

தலைவர, செயலாளர, பொருளாளர்,  நிர்வாகக் குழு உறுப்பினர்கள்சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபைஅனைவருக்கும் வணக்கம். காரைத் தென்றல்-2016 பொலிவு பெற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது 15-05-2016 ல் தங்களது அமைப்பின் ஆதரவில் நடைபெறவுள்ள காரைத் தென்றல் நிகழ்வில் தங்களது நட்பான
Read More


சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபை பெருமையுடன் வழங்கும் பன்னிரெண்டாவது ஆண்டு விழா

Swiss Karai Logo

எமது நேச அமைப்பான சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் பன்னிரெண்டாவது ஆண்டு கலைவிழாவான ‘காரை தென்றல் – 2016’ சுவிஸ் காரை குடும்ப உறுப்பினர்களின் உன்னதமான பேராதரவுடன் நடைபெற உள்ளது. இடம்:  Zürcher Gemeinschaftszentren , GZ Seebach, Hertensteinstrasse-20, 8052 Zürichகாலம்: ஞாயிற்றுக்கிழமை
Read More


க.பொ.த உ-த பொதுத் தகவல் தொழிநுட்பப்(GIT) பரீட்சையில் 96 சதவீத திறமைச் சித்தி பெற்று தீவக வலயத்தில் சாதனை

GIT Exam results

கடந்த ஒக்ரோபர் 2015 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்பப் (General Information Technology) பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த 28.04.2016 அன்று வெளியாகியிருந்தன. இப்பரீட்சையில் எமது பாடசாலையில் A தரச் சித்தியை மூன்று மாணவர்களும்,
Read More


பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் வரவு-செலவு அறிக்கையும் செயற்பாட்டு அறிக்கையும்

AnnualReport

காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் நான்காவது ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (30.04.2016) அன்று நடைபெற்றது. செயலாளர் திரு. கனக சிவகுமாரன் சென்ற பொதுக் கூட்ட அறிக்கையினையும், செயற்பாட்டு அறிக்கையினையும் சமர்ப்பித்து வாசித்திருந்தார். இவ்விரு அறிக்கைகளும் சபையால்
Read More


கனடாக் கிளைக்கு அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் நன்றி நவிலலும் வாழ்த்துச் செய்தியும்

Mrs.Vasuhi.03.2016

பாடசாலையின் வளர்ச்சிக்கு சகல வழிகளிலும் உறுதுணை புரிந்து வரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கு பல்வேறு வகையிலும் அனுசரணை வழங்கும் கனடா வாழ் பழைய மாணவர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் கல்லூரி சார்பாக தமது நன்றிகளை அதிபர் திருமதி.வாசுகி தவபாலன்
Read More


பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

WIMG_0015 (Copy)

பழைய மாணவர் சங்க கனடா கிளையின் நான்காவது ஆண்டுப் பொதுக் கூட்டம் கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் (30-04-2016) அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக ஆண்டுப் பொதுக்
Read More


கனடாக் கிளை நிர்வாகத்திற்கு நன்றிகளும் வாழ்த்துகளும் – பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் –

Mrs.Kalanithi1

பழைய மாணவர் சங்க கனடாக் கிளை தமது அளப்பரிய சேவையினால் இதுவரை காலமும் கல்லூரி வளர்ச்சிக்கு வழங்கிய நிதி உதவிகளுக்கு தமது பாராட்டுகளையும் நன்றியையும் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் கல்லூரி சமூகம் சார்பாகத் தெரிவித்துள்ளார். பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளைக்கு
Read More