logo

Archive for March, 2016:

சிறப்பாக நடைபெற்ற வெற்றியாளர்கள் தின விழா(Winners Day)

ST

பாடசாலையில் தேசிய மட்டத்தில் சாதனைப் பதிவுகளை ஏற்படுத்திய வெற்றியாளர்களைப் பாராட்டி மதிப்பளிக்கும் வகையில் நடைபெற்ற வெற்றியாளர் தினம் நேற்று புதன்கிழமை (23.04.2016) அன்று யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாரும் பழைய மாணவியுமாகிய கலாநிதி.திருமதி.வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் அவர்களின் தலைமையில் கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில்
Read More


தேசிய மட்டப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி வெற்றி பெற்று சாதனை

gold_medals

எமது பாடசாலை மாணவர்கள் பல்வேறு மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய மட்டப்போட்டிகளில் அண்மையில் பங்கு பற்றி சாதனையாளர்களாகத் தடம்பதித்துள்ளனர். தனிஇசை, கிராமிய நடனம், இளம்பாடகர், அறிவிப்பாளர், தடகளப்போட்டியில் முப்பாய்ச்சல் ஆகிய போட்டிகளிலேயே எமது பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தல் பங்குபற்றியிருந்தனர்.
Read More


க.பொ.த (சா-த) பரீட்சை, டிச.2015 கோட்ட மட்டத்தில் முதன்மைப் பெறுபேறு 7 A 1 B 1C !

Department of Examinations

கடந்த டிசம்பர் மாதம் 2015 இல் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன. மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் மிகச் சிறந்த 7 A 1 B 1C என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவி செல்வி குலமதி பாலேந்திரா காரைநகர் கோட்டத்தில் முதல்நிலை மாணவி என்ற பெருமை
Read More


தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் சிறப்புத் தகமைச் சான்றிதழ் பெற்று எமது கல்லூரி சாதனை

Image0038

அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடத்தப்பட்ட தேசிய உற்பத்தித் திறன் -2014 ஆண்டுக்கான தேசிய ரீதியிலான போட்டியில் பங்குபற்றி சிறப்புத் தகமை விருதினை பெற்ற வடமாகாணத்தின் ஒரே ஒரு பாடசாலையாக எமது கல்லூரி விளங்குகின்றது. இச்சான்றிதழைப் பெற்றதன்
Read More


வெற்றியாளர்கள் தின விழா(Winners Day) நிறைவுபெற்று விளங்க பழைய மாணவர் சங்க கனடா கிளை வாழ்த்துகின்றது.

schoollogo

கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள மற்றும் பாடசாலைச் சமூகம் என்பன தனித்தும் ஒருங்கிணைந்தும் முன்னெடுத்து வருகின்ற பல செயற்பாடுகள் பல்வேறு சாதனைப் பதிவுகளை நிலைநாட்டி வருவதன் ஊடாக பாடசாலையின் புகழை மேலோங்க வைத்து வருவது பேருவகைகொள்ளவைக்கின்றது. அண்மைக் காலத்தில் பாடசாலையினால் ஏற்படுத்தப்பட்ட சாதனைகளில்
Read More


Winners’ Day – 2016 Invitation


காரைநகர் கோட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவி முதன்மைச் சித்தி பெற்று சாதனை

kulamathi

காரைநகர் கோட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவி முதன்மைச் சித்தி பெற்று சாதனை கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்) – 2015 பரீட்சைப் பெறுபேறுகள் அலுவலகப்பற்றற்ற முறையில் வெளிவந்து கொண்டுள்ள நிலையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இப்பரீட்சைக்கு தோற்றிய செல்வி குலமதி பாலேந்திரா 7A
Read More


மரண அறிவித்தல் திரு.விசுவலிங்கம் கனகேந்திரம் (ஓய்வுபெற்ற அதிபர்)

kanakendram.copy

  பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முதலாவது நிர்வாக சபையில் உறுப்பினராகத் தொண்டாற்றியவரும் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக பங்காற்றி வருபவருமான திரு.கனகேந்திரம் உமைபாகன் அவர்களின்  அன்புத் தந்தையாரும் எமது பாடசாலையின் பழைய மாணவரும் ஓய்வுபெற்ற அதிபருமாகிய திரு.விசுவலிங்கம் கனகேந்திரம் அவர்கள் செவ்வாய்க்கிழமை (08.03.2016) அன்று
Read More


அவுஸ்ரேலியா சிட்னி நகரில் எமது கல்லூரியின் தோற்றத்தின் மூலகர்த்தா சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் நூல் அறிமுக விழா

Arunasala CoverST

அன்புடையீர்,உங்கள் அனைவரையும் காரை சிவத்திரு ச. அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் அறிமுக விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். இடம்: Reg Byrne Community Center, Cnr Fyall Avenue & Darcy Road, Wentworthville, NSW.காலம்: Sunday 6th March,
Read More


கொழும்பு மாநகரில் நடைபெற்ற காரைநகர் மகான் சிவத்திரு. ச.அருணாசலம் அவர்களின் 96ஆவது நினைவு தினமும் நூல் அறிமுகவிழாவும்

Co.040W

எமது கல்லூரியின் தோற்றத்திற்கு காரணகர்த்தாவாக விளங்கியவரும், கல்வியாளர்களுக்கும், சமூக சேவையாளர்களுக்கும் மிக முன்னோடியான காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் (1864-1920) அவர்களின் சரிதம் அடங்கிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்” என்ற நூல் அறிமுகவிழா 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்
Read More