logo

Archive for February, 2016:

பழைய மாணவர் சங்க கனடா கிளை விடுக்கும் வேண்டுகோள்

Logo-2015

பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உறுப்பினர்களுக்கு சங்க நிர்வாகம் விடுக்கும் பணிவான வேண்டுகோள் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம. வித்தியாலயம் – காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 23
Read More


மரண அறிவித்தல் திரு.அம்பலவாணர் தம்பிஐயா

thambi W

  பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினர் திரு.கனகரட்ணம் சிவபாதசுந்தரம் அவர்களின் சித்தப்பாவும் எமது பாடசாலையின் பழைய மாணவரும் ஆகிய திரு.அம்பலவாணர் தம்பிஐயா அவர்கள் இன்று சனிக்கிழமை (13.02.2016) அன்று நீர்கொழும்பில் காலமானார் என்ற செய்தியை ஆழந்த துயரத்துடன்
Read More


சயம்பு மண்டப முகப்பில் சுருக்குக் கேற் பழைய மாணவர் சங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது

Sayaboo Hall

சயம்பு மண்டப முகப்பில் சுருக்குக் கேற் பழைய மாணவர் சங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் தெற்கு வளாகத்தில் முதலாம் மாடியில் அமைந்துள்ள சயம்பு மண்டபத்தின் நுழை வாயிலில் அமைந்திருந்த இரும்பிலாலான சுருக்குக் கேற் (Sliding Gate) பழுதடைந்து பாவிக்க முடியாத நிலையில் இருப்பதையும்
Read More


பிருத்தானியா வாழ் மூன்று பழைய மாணவர்கள் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிக்கு நிதி அனுசரணை

DSC_1995 W

எமது கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி நிகழ்விற்கான நிதி அனுசரணையை பிருத்தானியாவில் வாழும் மூன்று பழைய மாணவர்கள் வழங்கி உதவியுள்ளனர். 2006 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புப் பயின்ற மாணவர்களான திரு.இ.அருள்ராசா, திரு.ச.சதீஸ்குமார், திரு.பே.சசிக்குமார் ஆகிய மூன்று
Read More


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை சயம்பு மண்டபத்திற்கு மேலதிக மின்சார இணைப்புகள் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது

Sayaboo Hall

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நேச அமைப்பான சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை எமது பாடசாலையின் சயம்பு மண்டபத்திற்கு மேலதிக மின்விளக்குகள், மின் விசிறிகளை இணைக்கும் திட்டத்திற்கான நிதியுதவியை வழங்கி இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் சயம்பு
Read More