logo

Archive for January, 2016:

வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி–2016

DSC_1954W

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு கடந்த சனிக்கிழமை(30.01.2016) அன்று பிற்பகல் 1:30 இற்கு பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்களின் தலைமையிலும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களின் ஒருங்கமைப்பிலும் நடைபெற்றது. கற்கைநெறிக்கான விடுமுறையில்
Read More


மரண அறிவித்தல் திருமதி சகுந்தலாதேவி சபாநேசன்

Sakunthaladevi copy

  பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உப-தலைவர் திருமதி அனுசூயா ஞானகாந்தன் அவர்களின் சிறிய தாயாரும் பாடசாலையின் பழைய மாணவியுமாகிய திருமதி சகுந்தலாதேவி சபநேசன் அவர்கள் 26-01-2016 வெள்ளிக்கிழமை காரைநகரில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.  
Read More


வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி–2016 அழைப்பிதழ்

sports

எமது கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி வரும் சனிக்கிழமை(30.01.2016) அன்று பிற்பகல் 1:30 இற்கு பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் தலைமையிலும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களின் வழிநடத்தலிலும் நடைபெற உள்ளது. பிரதம விருந்தினராக
Read More


வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி அழைப்பிதழ்


காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திரு.ஆறுமுகம் குமரேசமூர்த்தி அவர்கள் பதவியேற்றுள்ளார்

Mr.A.K.Moorthy

காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளாராகப் பணியாற்றி வந்த திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றமையை அடுத்து காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திரு.ஆறுமுகம் குமரேசமூர்த்தி(A.K.மூர்த்தி) அவர்கள் கடந்த வாரம் பதவியேற்றுள்ளார். காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்கள் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியின்
Read More


பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் ‘காரை கதம்பம்-2016’

_AIM5929

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நேச அமைப்புகளில் ஒன்றான பிருத்தானிய காரை நலன்புரிச் சங்கம் வருடாந்தம் நடத்தும் பொங்கல் விழாவான ‘காரை கதம்பம்-2016’ பிருத்தானியாவில் கடந்த சனிக்கிழமை (23.01.2016) அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா பற்றி பிருத்தானிய காரை நலன்புரிச்
Read More


எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர்.S.பத்மநாதன் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்

Pathmanathan W

அமரர் செல்லத்துரை பத்மநாதன்  B.Sc. Dip.In.Ed. காரைநகர் இந்துக் கல்லூரியில் மாணவர்களின் மனம் கவர்ந்த சிறந்த உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றியதுடன் நிர்வாகத்திறன் மிக்க அதிபராகவும் ஆறு ஆண்டுகள் பதவி வகித்து கல்லூரியின் கல்வித்தர மேம்பாட்டிற்கும் பௌதிக வள மேம்பாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் உழைத்த திரு.செல்லத்துரை
Read More


முன்னாள் அதிபர் அமரர் எஸ். பத்மநாதனின் மறைவிற்கு பாடசாலைச் சமூகம் அனுதாபம்

patmanathan copy

காரைநகர் இந்துக் கல்லூரியின் நல் ஆசிரியர்கள் வரிசையில் மட்டுமன்றி கல்லூரியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்ற அதிபர்கள் வரிசையிலும் இடம்பெற்று விளங்கும் திரு. செல்லத்துரை பத்மநாதன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பாடசாலைச் சமூகம் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளதாக கல்லூரியின் அதிபர்
Read More


முன்னாள் அதிபர் திரு.S.பத்மநாதன் காலமானார்

S.Pathmanathan

எமது கல்லூரியில் 03.03.1981 தொடக்கம் உயிரியல் ஆசிரியராகவும் பின்னர் 1981-1983 மற்றும் 1985-1988 காலப்பகுதியில் அதிபராகவும் கடமையாற்றிய திரு.S.பத்மநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலமானர் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று திங்கட்கிழமை(25.01.2016) அன்று யாழ்ப்பாணம் கொட்டடியில் நடைபெற்றது.


கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொங்கல் விழா !

IMG_1215W

எமது நேச அமைப்பான கனடா-காரை கலாச்சார மன்றம் நடத்திய தைப்பொங்கல் விழா 15.01.2016 அன்று வெள்ளிக்கிழமை ஆதி சிவன் கோவிலில் கொண்டாடப்பட்டது. எமது மொழி, கலை, பண்பாடு என்பனவற்றை இளம் தலைமுறையினரிடையே எடுத்துச் செல்லும் நோக்குடன் தமிழரின் தனித்துவமான பண்பாட்டு விழாவான தைப்பொங்கல்
Read More