logo

Archive for December, 2015:

மூதறிஞர் வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா

Invite

எமது கல்லூரியின் பழைய மாணவரும் சயம்பு உபாத்தியாரின் மாணக்கருமாகிய மூதறிஞர் வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (27.12.2015) அன்று பிற்பகல் 2:00 மணிக்கு வியாவில் ஐயனார் கோயில் மண்டபத்தில் நடைபெற உள்ளது. ஓய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்
Read More


நத்தார் தரும் சிந்தனை

goodfriday-wallpaper-big

எமக்காகச் சிலுவைகளைச் சுமந்த இயேசுபிரான்களே! எங்கே நீங்கள் என்று தேடும் காலம் இது ஏனெனில் நாம் உங்களைப் புதைத்துவிட்டோம் உங்களின் புனித உடல்களைப் புதைக்கும்போது…. உங்களின் நாமங்களை எம் நா உச்சரிக்கவே கூச்சப்படுகின்றது ஏனெனில் எம் நாமங்களை மட்டுமே அறிந்த அறிவிலிகள் நாம்
Read More


மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கு காரைநகரில் கல்வியாளர்கள் எடுத்த பெருவிழா

DSC_0174W

காரைநகர் மண்ணில் பிறந்த தியாகச்செம்மல் கல்விப்புரட்சி செய்த கருமவீரர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் தன் வாழ்நாளில் 30 ஆண்டுகளை அர்பணித்து தனது சொத்துக்கள் அனைத்தையும் எம் சமூகத்திற்காக தானம் செய்து எல்லாத் தானங்களிலும் சிறந்த தானமாககிய வித்தியாதானத்தை எமக்களித்த உத்தமராவார். ஏறத்தாழ 45
Read More


மண்டபம் நிறைந்த ரசிகர்களுடன் கரை புரண்டோடிய ‘காரை வசந்தம்’

KV (18) (Copy)

மண்டபம் நிறைந்த ரசிகர்களுடன் கரை புரண்டோடிய ‘காரை வசந்தம்’ -காரைக் கூத்தன்- கனடா-காரை கலாச்சார மன்றம் வழங்கிய காரை வசந்தம் 2015, நவீன வசதிகளுடன் அமைந்த சீன கலாசார மண்டபத்தில் அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் வெற்றிகரமாக நேற்றய தினம் நடந்து அனைவரதும் பாராட்டினைப்
Read More


காரைநகர் இந்துக் கல்லூரி’ என்ற பெயரைப் பயன்படுத்த அனுமதி

DSC02550_Copy_-600x450

  “கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம”; என்று கடந்த 32 ஆண்டு காலமாக அலுவலக ரீதியாக பயன்படுத்தி வந்த எமது கல்லூரியின் பெயரை நீக்கி “காரைநகர் இந்துக் கல்லூரி” என்ற பெயரை ஜனவரி 01.2016 முதல் பயன்படுத்த எழுத்து மூலமான அனுமதி தமக்குக்
Read More


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைஅபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்தும் முப்பெரும் விழா

Swiss Karai Logo

இடம் – ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம் காலம் – 24.12.2015 வியாழக்கிழமை காலை 11.00 மணி ஆரம்பமாகும் தலைவர் – திரு.ப.விக்கினேஸ்வரன் (காரை அபிவிருத்திச்சபை தலைவர்) பிரதம விருந்தினர்கள் திரு.வேலுப்பிள்ளை தருமரத்தினமும் பாரியாரும் (வாழ்நாள் பேராசிரியர், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதி, பேரவை உறுப்பினர்
Read More


சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையினர் நடாத்திய கட்டுரைப் போட்டி-2015 பரீட்சை முடிவுகள்

Swiss Karai Logo

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நடாத்திய இரண்டாவது ஆண்டுக் கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பும் அவர்கள் மூன்றாவது ஆண்டாக தயாரித்த நாட்காட்டி வெளியீடும் அவர்களது சான்றோர், கலைஞர்கள் கௌரவிப்பு ஆகியன ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்த முப்பெரும் விழா வெகுவிமரிசையாக
Read More


காரைநகரில் 20.12.2015 அன்று மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கு பெருவிழா

Arunasala CoverST

காரைநகரின் கண்ணே அருணாசலம் என்கின்ற நடமாடும் சைவத் திருமலை ஒன்று 1864 ஆம் ஆண்டிலே தோன்றலாயிற்று. 56 ஆண்டுகள் ஒளி விரித்து உயர்ந்து விளங்கிய அருணாசலம் 1920 ஆம் ஆண்டிலே மறைந்து விட்ட போதிலும் அதன் பேரொளியின் சாயல் கடந்த ஒரு நூற்றாண்டு
Read More


காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளார் ஓய்வு பெறுகின்றார்

OLYMPUS DIGITAL CAMERA

காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளராக நீண்ட காலம் சேவையாற்றி வந்த திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள்; எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி முதல் ஒய்வு பெற உள்ளார். காரைநகர் கோட்டக் கல்வி அலுவலகம் எமது பாடசாலை வளாகத்திலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மார்கழி விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும்
Read More


பாடசாலையில் தொங்கு நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

OLYMPUS DIGITAL CAMERA

கலாநிதி.ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) தொங்கு நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.செல்வகுமார் அவர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் இந்த தொங்கு நூலகம் திறந்து
Read More