logo

Archive for November, 2015:

பிருத்தானியாவில் சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம் உபாத்தியாயர் (1864- 1920)நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது

IMG_5692W

சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம் உபாத்தியாயர் (1864- 1920). (மீள்பதிப்பு 2015) நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை(22/11/2015) மாலை 04:30 மணியளவில் ஆச்வே முருகன் ஆலய மண்டபத்தில் (Highgatehill Murugan Temple Hall, 200A Archway Rd, London
Read More


கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் காரை வசந்தம்-2015


பிருத்தானியாவில் “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” நூல் வெளியீட்டு விழா சிறப்புற வாழ்த்துகின்றோம்

Logo-2015

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சைவத்தையும் தமிழையும் பாதுகாக்க கல்வி என்னும் கருவியைத் தனது கையிலெடுத்தவர் எமது காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள். காரைநகரிலும், யாழ் குடாநாட்டிலும் இன்றும் சைவப் பாரம்பரியம் மிக்க பாடசாலைகளாக விளங்கி சாதனைகள் படைத்து வரும் கல்விக்கூடங்களையும் ஆசிரியர் கலாசாலையையும்
Read More


கல்லூரியில் நடைபெற்ற கலைமகள் விழா

OLYMPUS DIGITAL CAMERA

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) கல்வித்தாய் கலைமகளைப் போற்றி வணங்கும் வாணி விழா கடந்த 22.10.215 அன்று கல்லூரியின் இந்துமா மன்றத்தின் ஏற்பாட்டில் பொறுப்பாசிரியைகள் திருமதி.சங்கீதா பிரதீபன், செல்வி.சிவரூபி நமசிவாயம் ஆகியோரின் வழிநடத்தலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Read More


பிருத்தானியாவில் “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” நூல் வெளியீட்டு விழா

Arunasala CoverST

நூல் வெளியீடு சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம்  உபாத்தியாயர் (1864- 1920).(மீள்பதிப்பு 2015) காலம் :- 22/11/2015 ஞாயிற்றுக்கிழமை , மாலை 04:30மணியளவில் இடம் :-Highgatehill Murugan Temple Hall             200A Archway Rd, London
Read More


பழைய மாணவர் சங்க கனடா கிளை உறுப்பினர்களிற்கு சங்க நிர்வாகத்தின் அன்பான வேண்டுகோள்

Logo-2015

அன்பர்ர்ந்த உறுப்பினர்களே! உறுப்புரிமைப் பணத்தினை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடு கலாநிதி ஆ.தியாகராசா ம.ம. வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை கடந்த மூன்று ஆண்டுகளாக பாடசாலையின் வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக முன்னெடுத்து பாடசாலை வரலாற்றில் குறிப்பிடும்படியான பதிவுகளை ஏற்படுத்தி வருவதை
Read More


காரை வசந்தம் – 2015 சிறப்பு மலரின் முகப்பு அட்டையினை வடிவமைக்கும் போட்டி

CKCA Logo

எதிர்வரும் டிசம்பர் 19ஆம் திகதி நடைபெறவுள்ள காரை வசந்தம் கலை விழாவின் போது வெளியிடப்படவுள்ள காரை வசந்தம் – 2015 என்கின்ற சிறப்பு மலரின் முகப்பு அட்டையினை வர்ணத்தில் வடிவமைப்பு செய்யும் போட்டியினை நடாத்தி மிகச் சிறந்ததாகத் தெரிவு செய்யப்படும் அட்டையினை வடிவமைத்தவருக்கு காரை
Read More