logo

Archive for October, 2015:

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் 2015

CKCA Logo

அறிவித்தல்“காரை வசந்தம் – 2015” கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் 2015 எதிர்வரும் டிசம்பர் மாதம் 19ம்திகதி நடைபெறவுள்ளது. மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள்மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பரதநாட்டியம், சங்கீதம்,நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீகமான நிகழ்ச்சிகள்எதிர்பார்க்கப்படுகின்றன. மிருதங்க
Read More


கனடா – காரை கலாச்சார மன்றம் தமிழ் மொழித்திறன் போட்டிகள்

CKCA Logo

கனடா – காரை கலாச்சார மன்றம் தமிழ் மொழித்திறன் போட்டிகள் கனடா – காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும்  தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள் எதிர்வரும் December 13, 2015  இல் நடாத்தப்படவுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி: November 30, 2015இடம்:  Scarborough
Read More


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி-2015 இறுதிச் சுற்று மதிப்பீட்டுக்குத் தெரிவான போட்டியாளர்களின் சுட்டெண்கள்

Swiss Karai Logo

கட்டுரைப் போட்டி-2015 இறுதிச் சுற்று மதிப்பீட்டுக்குத் தெரிவான போட்டியாளர்களின் சுட்டெண்கள். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் கடந்த 26–9-2015 அன்று சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் ஆ.இரண்டாம் பிரிவு மற்றும் இ.மூன்றாம் பிரிவுகளில் கலந்துகொண்டவர்களில் முறையே 11 மற்றும்
Read More


ஆசிரியர் தின கொண்டாட்டம் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் அனுசரணையில் சிறப்புற நடைபெற்றது

????????????????????????????????????

ஆசிரியர்களின் மகத்துவத்தை சமூகத்திற்கு உணர்த்துகின்ற ஆசிரியர் தின கொண்டாட்டம் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் அனுசரணையில் சிறப்புற நடைபெற்றது. 1994ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான கலாச்சார நிறுவனத்தினால் (UNESCO) ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி சர்வதேச ஆசிரியர்
Read More


கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் திறன் மற்றும் பண்ணிசை போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகளிற்கான அறிவித்தல்!

CKCA Logo

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் திறன் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் மாத முற்பகுதியில் நடைபெறவுள்ளது. பங்குபற்றும் பிள்ளைகள் (1).பாலர் பிரிவு (2).கீழ்ப்பிரிவு (3).மத்திய பிரிவு (4).மேற்பிரிவு (4).அதிமேற் பிரிவு என ஐந்து பிரிவுகளாக வகுப்பு ரீதியாக கலந்து கொள்ளலாம். பேச்சு,
Read More


கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபைக்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வாழ்த்து

Logo-2015

எமது நேச அமைப்பான கனடா காரை கலாசார மன்றத்தின் பொதுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(11.10.2015) அன்று நடைபெற்றிருந்தது. இப்பொதுக்கூட்டத்தில் திரு.ரவி ரவீந்திரன் தலைமையிலான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மொரட்டுவ பல்கலைக் கழக பொறியியல் பட்டதாரியும் பிரபல வீடு விற்பனை
Read More


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி- 2015- நன்றிக்குரியோர்

Swiss Karai Logo

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு – குறள் கடந்த 26–9-2015 அன்று காரை அபிவிருத்தி மற்றும் கல்வி வரலாற்றில் முக்கியமான நாள்களிலொன்றாகப் பதியப்பெறும். ஏறத்தாள நூறு மாணவர்கள் காரைநகரிலும் சூரிக் நகரிலும் ஏககாலத்தில் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டார்கள். இம்முறை
Read More


கனடா காரை கலாச்சார மன்றத்தின் (2015-2016) ) புதிய நிர்வாகசபை

CKCA Logo

கனடா காரை கலாச்சார மன்றத்தின் (2015-2016) புதிய நிர்வாகசபை 11-10-2015 திகதி நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது. கனடா – காரை கலாச்சார மன்ற யாப்பு இலக்கம் 2015-003 (மீளமைக்கப்பட்டது) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பிரசன்னமாயிருந்த 2/3 பெரும்பான்மையான அங்கத்தவர்களால் நிறைவேற்றப்பட்டது. புதிய
Read More


முன்னாள் ஆசிரியை திருமதி.சிவபாக்கியம் அருமைநாயகம் அவர்களின் கல்லூரிக்கான சிறப்பு பயணம்

Web20150821_142817

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக (1977-1992) சிறந்த ஆசிரியராக சேவையாற்றிய திருமதி.சிவபாக்கியம் அருமைநாயகம் அவர்கள் அண்மையில் கல்லூரிக்கு சிறப்புப் பயணம் மேற்கொண்டிருந்தார். அயல் கிராமமாகிய மூளாய் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.அருமைநாயகம் அவர்கள் வர்த்தகமும் கணக்கியலும் பாடத்திற்கான சிறப்புப் பயிற்சி
Read More


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி- 2015

Swiss Karai Logo

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி- 2015                   யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்                  சாந்துணையுங் கல்லாத
Read More