logo

Archive for July, 2015:

கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் வெளியீட்டு விழா கனடாவில் ஒரு வரலாற்றுப் பதிவு

Arunasala CoverST

நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் ஈழத்துக் கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூலின் இரண்டாம் பதிப்பின் நூல் வெளியீட்டு விழாவை கனடா சைவ சித்தாந்த மன்றம் கடந்த சனிக்கிழமை (25.07.2015) அன்று
Read More


2015ம் ஆண்டிற்கான ஓன்று கூடல் கொண்டாட செல்வோம்! வாருங்கள்!

CKCA Logo

2015ம் ஆண்டிற்கான ஓன்று கூடல் கொண்டாட செல்வோம் ! வாருங்கள் ! வாருங்கள் ! சென்றல் ஐலன்ட் (Central Island )க்கு வாருங்கள் சொகுசான படகு பாதை (ferry Service) சவாரி ஊர்காவற்துறை /காரைநகர் கடந்த அனுபவத்தை உணர்பூர்வாக மீட்டிடுவோம். எங்கள் ஊரிலும்
Read More


நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளை இன்றிரவு 7:30 இற்கு Tamil One தொலைக்காட்சியில் காணலாம்

Tamil_One

ஈழத்து கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (25.07.2015) அன்று Scarborough Civic Centre மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இவ்விழா நிகழ்வுகள் பற்றிய செய்தி ஒளிபரப்பினை tamil
Read More


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும் மாபெரும் கட்டுரைப் போட்டி- 2015

Swiss Karai Logo

‘ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரரறி வாளன் திரு” உலகெங்கும் பரந்து வாழும் காரைநகர் மாணாக்கர்களுக்காக சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும்    மாபெரும் கட்டுரைப் போட்டி- 2015                இவ்வருடத்திற்கான கட்டுரைப் போட்டி
Read More


ஆசிரியர் சோமாஸ்கந்தன் அவர்களுக்கு சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை பிறந்தநாள் வாழ்த்து

Swiss Karai Logo

வாழ்த்துரை Hello Master இலண்டனிலே வணக்கம் Sir காரைநகரினிலே சோமாஸ்கந்தன் Masterக்கு வணக்கம் சோ எனக் கொட்டும் மழை போல் வணக்கம் வியாபாரிமூலையில் 1940இல் பிறந்தவனே! வியாபாரிகள் நிறைந்த காரைநகரை என்றும் சேர்ந்தவனே – எங்கும் வியாபகமாய் வாழும் எம்மக்கள் நின்னை மறப்பாரோ? வியூகமான
Read More


காரை இந்துவின் முன்னாள் ஆசிரியர் திரு.அ.சோமஸ்கந்தன் அவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிய பழைய மாணவர்கள்

SB4 ST

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் ஒன்றுகூடலும் நிகழ்வான “காரைச் சங்கமம் 2015‘ க்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வி;த்தியாலயத்தின் (காரை இந்துக் கல்லூரி) ஓய்வுபெற்ற விஞ்ஞானம், பௌதீகவியல் மற்றும் விளையாட்டுத்துறை
Read More


“சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்” அவர்கள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நிரல்

Saiva Manram Logo

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சைவப்பாடசாலைகளை அமைத்தும், சைவ ஆசிரியர்களை உருவாக்கியும் சைவ சமயத்தின் காவலராக அயராமல் அரும்பணியாற்றிய எமது காரைநகர் ஆசான் நாவலர் பெருமானுக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள் “
Read More


மகான் சிவத்திரு ச.அருணாசலம் அவர்களின் புகழ் எண்திசையும் ஒலிக்க காரை இந்துவின் வாழ்த்துக்கள்

Vasuki.T

மகான் சிவத்திரு ச.அருணாசலம் அவர்களின் புகழ் எண்திசையும் ஒலிக்ககாரை இந்துவின் வாழ்த்துக்கள் புண்ணிய பூமியாம் காரையம்பதியின் மைந்தனாகவும், சைவத்தின் விடி வெள்ளியாகவும் இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகள் முன் அவதரித்த அருணாசல உபாத்தியாயர் (1864) அவர்கள் சைவத்திற்கும், தமிழிற்கும் ஆற்றிய பணி மகத்தானது என்பதற்கு
Read More


‘சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம’ நூல் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது

schoollogo

சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் தலைவர் சைவ சித்தாந்த மன்றம் கனடா. பேரன்புடையீர்! ‘சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம’  நூல் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது அந்நிய ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி சைவ சமயம் வீழ்ச்சியடைந்து வந்த
Read More


கனடா – காரை கலாச்சார மன்றத்தின் வாழ்த்துச் செய்தி

CKCA Logo

“சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த சிவத்திரு ச. அருணாசலம் ” என்கின்ற நூலின் இரண்டாம் பதிப்பு புதுப்பொலிவுடனும், அநேகமான தகவல்களுடனும் வருவது கண்டு மகான், சிவத்திரு ச. அருணாசலம் என்கின்ற மாமனிதன் பிறந்த கிராமத்தின் ஒரு வாரிசு என்கின்ற நிலையில் என் உள்ளம் புளகாங்கிதம்
Read More