logo

Archive for March, 2015:

பழைய மாணவர் சங்கம் – கனடா நிர்வாக சபைத் தேர்தல் – 2015

School LogoNew W

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா நிர்வாக சபைத் தேர்தல் – 2015  போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன மேற்குறித்த தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு தேர்தல் அலவலராக எமது
Read More


பழைய மாணவர் சங்கம் – கனடா 3வது ஆண்டுப் பொதுக் கூட்டம்

School LogoNew W

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா 3வது ஆண்டுப் பொதுக் கூட்டம் இடம்: Scarborough Civic Centre, 150,Borough Dr. Committee Room # 2 காலமும் நேரமும்: 2015
Read More


விளையாட்டு மைதான விரிவாக்கலுக்காக மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதி காணி சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது

???????????????????????????????

முன்னாள் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களின் நீண்ட நாள் முயற்சி கைகூடியுள்ளது கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான விரிவாக்கலுக்காக காரைநகர் பொது மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியான 4.5 பேர்ச் அளவு காணியை அலுவலக முறையில் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு
Read More


அமரர். திருமதி.பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்களின் மறைவு குறித்து பாடசாலை சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

School LogoNew W

எமது கல்லூரியின் பழைய மாணவர்களான திரு.க.சிவபாதசுந்தரம், திருக. ஈஸ்வரபாதம் ஆகியோரின் அன்புத்தாயாரும் எமது கல்லூரியின் பழைய மாணவியுமான திருமதி.பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு எமது கல்லூரிச் சமூகம் ஆழ்ந்த துயரடைகின்றது. அன்னாரின் புதல்வர்களான திரு.க.சிவபாதசுந்தரம அவர்கள் எம் கல்லூரியின்
Read More


அமரர். திருமதி.பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்

Mrs.KanagaratnamST

யா/கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உதவிச் செயலாளராக பணியாற்றியிருந்ததுடன் தற்போதய நிர்வாக சபையிலும் உறுப்பினராக பதவி வகுத்து சங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலும் முன்னின்று அக்கறையுடன் செயலாற்றி வருகின்றவருமாகிய திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம் அவர்களின் அன்புத்
Read More


மரண அறிவித்தல் திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் மாப்பாணவூரி, காரைநகர் (சிட்னி, அவுஸ்திரேலியா)

Mrs.Kanagaratnamw

காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும் தற்போது சிட்னி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 12.03.2015 வியாழக்கிழமை அன்று சிட்னி, அவுஸ்ரேலியாவில் சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும,; காலஞ்சென்ற கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு
Read More


ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்

Deepest Sympathy

எமது சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினரும் எமது சங்க செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவருமாகிய திரு.கனகரட்ணம் சிவபாதசுந்தரம் அவர்களின் அன்புத் தாயார் திருமதி.பரமேஸ்வரி கனகரட்ணம் அவர்கள் இன்று வியாழக்கிழமை (12.03.2015) அன்று சிட்னி, அவுஸ்ரேலியாவில்  காலாமானார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
Read More


தீவக வலயப் பெருவிளையாட்டு போட்டிகளில் ஏழு முதலிடங்களைப் பெற்று எமது கல்லூரி முன்னணியில்

Group games

தீவக வலயப் பாடசாலைகளின் அணிகளுக்கிடையே நடத்தப்பட்ட பெருவிளையாட்டுப் பொட்டிகளில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் ஏழு முதலிடங்களைப் பெற்று முன்னணியில் திகழ்கின்றது. எமது பாடசாலையின் 15 வயது, 17 வயது, 19 வயது ஆண்கள், பெண்களின் அணிகள் சதுரங்கம், கரம், பட்மின்ரன், கரப்பந்து,
Read More


மரண அறிவித்தல் திருமதி.ஸ்ரீகரலட்சுமி குலசேகரம் (மல்லிகை, S.M கேணியடி, பிரான்ஸ்)

srikaram Web

மண்ணில்: 07-10-1946                                                          
Read More


ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம

sympathy candle

எமது இணையத்தள தொழில்நுட்ப ஆலோசகர் திரு.குலசேகரம் விமலராசா(கண்ணன்) அவர்களின் அன்புத் தாயார் திருமதி.சிறிகரலட்சுமி குலசேகரம் அவர்கள் இன்று சனிக்கிழமை (07.03.2015) அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம். நிர்வாகம் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம்-கனடா