logo

Archive for February, 2015:

நாவலருக்கு அடுத்து வைத்து போற்றப்பட்ட காரைநகர் ஆசான் அருணாசல உபாத்தியார்

Saiva

எமது காரைநகரைச் சேர்ந்த மகான் சிவத்திரு.ச.அருணாசலம் (31.10.1864 – 17.1.1920) அவர்களின் சிந்தனையில் கருக்கொண்டு அமைக்கப்பட்டதே எமது கல்லூரி ஆகும். காரைநகரிலும் நாடெங்கிலும் பல சைவப் பாடசாலைகளை நிறுவுவதற்கும், சைவாசிரிய கலாசாலைகளை அமைப்பதற்கும் பாடுபட்டு நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் வரலாற்று நாயகரான
Read More


கல்லூரியின் அனைத்து மாணவர்களும் மைதானத்தில் தமது தடங்களைப் பதித்த வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு – 2015

ts278WEB

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு கடந்த சனிக்கிழமை (பெப்.14.2015) அன்று பிற்பகல் 1:00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களின் வழிநடத்தலில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம
Read More


புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் வகுப்பு முதல்வர்களுக்கான சின்னம் அணிவித்தலும்

???????????????????????????????

கல்லூரியின் ஆறாம் வகுப்பிற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் வகுப்பு முதல்வர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் 19-01-2015 திங்கட்கிழமை அன்று காலை 9:30 அளவில் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் ஏழாம் வகுப்பு மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டிருந்தது.
Read More


தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் விழா

???????????????????????????????

தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் விழா ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (16.01.2015) அன்று காலை வழமையான வாராந்த கூட்டு வழிபாட்டு நேரத்தின்போது கல்லூரியின் இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் தலைமை தாங்கினார்.
Read More


பல்கலைக்கழகம் நுழையும் ஆறு மாணவர்களும் பிரபல வர்த்தகர் அமரர் S.P.S நினைவாக ஊக்குவிப்புப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்

???????????????????????????????

கலாநிதிஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.(உ-த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகம் நுழையும் ஆறு மாணவர்களும் பிரபல வர்த்தகர் அமரர் S.P.S நினைவாக ஊக்குவிப்புப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை (10.02.2015) அன்று
Read More


பிருத்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணையும் எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.இளையதம்பி தயானந்தாவை எமது கல்லூரிச் சமூகமும் வாழ்த்துகின்றது!

Thayanantha

பிருத்தானியா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணையும் எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளரும். எழுத்தாளரும், வானொலிக் கலைஞருமாகிய திரு.இளையதம்பி தயானந்தாவை எமது கல்லூரிச் சமூகமும் பாராட்டி வாழ்த்துகின்றது! பிருத்தானியா பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வாழ்த்துச் செய்தியைக் கீழே காணலாம்.


பல்கலைக்கழகம் நுழையும் ஆறு மாணவர்களுக்கும் பிரபல வர்த்தகர் அமரர் S.P.S நினைவாக கௌரவப் பரிசில்

SPS

கலாநிதிஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.(உ-த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகம் நுழையும் ஆறு மாணவர்களும் S.P.S என காரைநகர் மக்களால் அழைக்கப்பட்டு வந்த பிரபல வர்த்தகர் அமரர் S.P..சுப்பிமணியம் அவர்கள் நினைவாக பணப் பரிசில்
Read More


க.பொ.த உ-த 2013 பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாண மற்றும் கிழக்குப்பல்கலைக்கழகங்களின் கலைப்பீடங்களுக்கு ஆறு மாணவர்கள் தெரிவு!

university1

தீவக வலயத்தில் எமது கல்லூரி முதலிடம்! கடந்த ஆகஸ்ட் 2013 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து ஆறு மாணவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகி உள்ளனர். காத்திருப்போர்
Read More


பழைய மாணவர் சங்கம், காரைநகர் செயலாளர் அறிக்கை (21.12.2013- 28.12.2014) திரு. க.நிமலதாசன்

Nimalan

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் டிச.28.2014 அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில்
Read More


பழைய மாணவர் சங்கம் – காரைநகர், அதிபர் அறிக்கை (01.10.2013 – 28.12.2014) – திருமதி.வாசுகி தவபாலன், அதிபர் –

AGM Book cover

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் டிச.28.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றிருந்தது. கூட்டத்திற்கு தலைமை
Read More