logo

Archive for January, 2015:

ஆசிரியர் சுப்பிரமணியம் துரைசாமி அவர்களின் மறைவை யொட்டி பிருத்தானியா களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயம்-பாலாவோடை தமிழ்க் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்கம் விடுத்த அனுதாபச் செய்தி

TRIBUTE-Thuraisamy master-EuropeST

அடக்கம், அமைதி, பண்புமிக்க ஆசிரியர் சுப்பிரமணியம் துரைசாமி அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் இணையத் தளம ஊடாக அறிந்து ஆழந்த கவலை அடைந்தோம் அன்னார் சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்பு
Read More


அமரர்.சுப்பிரமணியம் துரைசாமி ஆசிரியரின் மறைவு குறித்து பிரித்தானியா, பிரான்ஸ் வாழ் வேதரடைப்பு கிராம முன்னேற்றச் சங்கத்தினரதும் சோலையான் விளையாட்டுக் கழகத்தினரினதும் பிரித்தானியா, பிரான்ஸ் வாழ் காரை இந்துக் கல்லூரி பழைய மாணவர்களினதும் கண்ணீர் அஞ்சலி

TRIBUTE-Thuraisamy master-EuropeST

அமரர்.சுப்பிரமணியம் துரைசாமி ஆசிரியரின் மறைவு குறித்து பிரித்தானியா, பிரான்ஸ் வாழ் வேதரடைப்பு கிராம முன்னேற்றச் சங்கத்தினரதும் சோலையான் விளையாட்டுக் கழகத்தினரினதும் பிரித்தானியா, பிரான்ஸ் வாழ் காரை இந்துக் கல்லூரி பழைய மாணவர்களினதும் கண்ணீர் அஞ்சலி அன்பின் உறைவிடமாய் ஆலவிருட்சமாய் எம்மை வளர்த்து இனிய
Read More


எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் பகுதித் தலைவருமாகிய திரு. சுப்பிரமணியம் துரைசாமி அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி

TRIBUTE-ST

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் பதினைந்து ஆண்டு காலமாக சிறந்த கணித ஆசிரியராகவும், நூலகப் பொறுப்பாசிரியராகவும் பகுதித் தலைவராகவும் பணியாற்றியதுடன் இடப்பெயர்வு காலத்தில் கல்லூரி தனித்துவமாக இயங்க முன்னின்று உழைத்தவருமாகிய திரு.சுப்பிரமணியம் துரைச்சாமி அவர்கள் அமரத்துவமடைந்த செய்தி அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது
Read More


சிந்தனையுடன் நின்றுவிடாது அமைதியாக பொதுப்பணி ஆற்றிய அமரர்.சுப்பிரமணியம் துரைசாமி(ஆசிரியர்) -திரு.எஸ்.கே.சதாசிவம்

TRIBUTE-Thuraisamy master-EuropeWEB

திரு.சுப்பிரமணியம் துரைச்சாமி தனது ஆரம்பக் கல்வியை களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலத்தில் கற்று உயர்கல்வியை வேலணை மத்திய கல்லூரியில்  கற்றார். திரு துரைச்சாமி அவர்கள் தமிழ் கணிதம் ஆகிய இருபாடநெறிகளிலும் சிறப்புப் பயிற்சியைப் பெற்றவராவர் தனது கல்விப் பணியை கிளிநொச்சி மாவட்டத்தில் அரம்பித்து
Read More


மரண அறிவித்தல் திரு. சுப்பிரமணியம் துரைசாமி

Thurasamy master 2ST

மரண அறிவித்தல் திரு. சுப்பிரமணியம் துரைசாமி (இளைப்பாறிய கணித ஆசிரியர், கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி(காரைநகர் இந்துக் கல்லூரி)) தோற்றம்: 15.08.1938                                  
Read More


ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம் திரு. சுப்பிரமணியம் துரைச்சாமி (கணித ஆசிரியர் 1981-1995)

Deepest Sympathy

காரைநகர், களபூமி, பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், இலந்தைச்சாலையை வசிப்பிடமாகவும் தற்போது கொழும்பில் வாழ்ந்து வந்தவரும் எமது கல்லூரியில் பதினைந்து ஆண்டு காலமாக சிறந்த கணித ஆசிரியராகவும், நூலகப் பொறுப்பாசிரியராகவும் பகுதித் தலைவராகவும் பணியாற்றியதுடன் இடப்பெயர்வு காலத்தில் கல்லூரி தனித்துவமாக இயங்க முன்னின்று உழைத்தவருமாகிய திரு.சுப்பிரமணியம்
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 2014 ஆம் கல்வியாண்டிற்கான நிதி உதவிகளுக்கும் ஆலோசனைகளுக்கும் அதிபர் பிரத்தியேகமாக நன்றி தெரிவிப்பு

School LogoNew W

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 2014 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி விருத்தி செயற்பாடுகள், பௌதீக வள விருத்தித் திட்டங்கள், பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் அன்றாடம் ஏற்படும் செலவீனங்களுக்கான கணிசமான நிதிப் பங்களிப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கி உதவி கல்லூரி வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க
Read More


பெண்கள் விவகார பிரதி அமைச்சராக பதவியேற்ற எமது கல்லூரி பழைய மாணவி திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களை எமது கல்லூரி சமூகம் பராட்டி வாழ்த்துகின்றது

Vijayakala 02

காரை மண்ணின் புதல்வியும் எமது கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் இந்து கலாசார அமைச்சர் அமரர் தியாகராசா மகேஸ்வரனின் அன்புத் துணைவியாரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் பெண்கள் விவகார பிரதி அமைச்சராக ஜனாதிபதி செயலகத்தில் இன்று
Read More


க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேறுகள் ஆகஸ்ட் 2014 வர்த்தகப் பிரிவில் அதிசிறந்த பெறுபேறு 2AB கலைப்பிரிவில் சிறந்த பெறுபேறு 2AC

Department of Examinations

கடந்த ஆகஸ்ட் 2014 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவகள் அண்மையில் வெளிவந்திருந்தன. கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து வர்த்தகப் பிரிவு மாணவி செல்வி. பானுஜா கனகரத்தினம் 2A B என்ற பெறுபேற்றினைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 17
Read More


மேம்படுத்தப்பட்ட பல்லூடக மாநாட்டு மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது கனடா-காரை கலாச்சார மன்றம் நிதி அனுசரணை

???????????????????????????????

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியலாயத்தில் மாணவர்களின் கல்வித்தர அபிவிருத்தியின் ஒர் அங்கமாக பாடசாலையின் பல்லூடக அறையை மேம்படுத்தும் திட்டத்தை எமது நேச அமைப்பான கனடா-காரை கலாச்சார மன்றம் அண்மையில் முன்னெடுத்திருந்தது. மேற்படி திட்டத்தின் கணிசமான பகுதி நிறைவடைந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட பல்லூடக மாநாட்டு
Read More