logo

Archive for December, 2014:

கல்லூரியில் St. John’s Ambulance அணி அமைக்கப்பட்டுள்ளது

St.JLogo1

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) St. John’s Ambulance அணி அமைப்பதற்கான தொடக்க நிகழ்வுகள் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் புதன்கிழமை (03.12.2014) அன்று நடைபெற்றது. St. John’s Ambulance அமைப்பின் யாழ் மாவட்ட ஆணையாளர் திரு.S.செல்வரஞ்சன் அவர்களும் மாவட்ட
Read More


கல்லூரியின் மூத்த பழைய மாணவர் சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர், பண்டிதமணி, கலாநிதி சிவத்திரு.க. வைத்தீசுவரக் குருக்களுக்கு பாடசாலை சமூகம் கௌரவம்

ma0166WEB

சிவபூமியாகிய காரைநகரில் சைவம் வளர்க்கும் காரைநகர் மணிவாசகர் சபையின் பவளவிழா மலர் வெளியீட்டு விழா கடந்த வியாழக்கிழமை(25.12.2014) அன்று கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக்கல்லூரி) நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் செஞ்சொற் செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர், பண்டிதமணி,
Read More


பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாக சபையின் பணிகள் மேன்மையுற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது!

Logo1

காரைநகர் என்கின்ற பழம்பெரும் கிராமத்தின் சமூகம் பொருளாதாரம் சமயம் கல்வி ஆகிய துறைகளில் கிராம மக்கள் உருவாக்கிய்; பொது அமைப்புக்கள் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானதாக அமைந்து விளங்குகின்றது. 1991ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வானது இக்கிராமத்தின் வளங்களை அழித்து அதன் வளர்ச்சியினை பல
Read More


மாணவர் தகமைத்திறன் விருத்தி நோக்கிய தலைமைத்துவக் கருத்தரங்கு

seminar2 02.12.2014Web

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பல்வேறு அணிகளைச் சோந்;த அறுபது மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் சென்ற 02.12.2014 அன்று நடைபெற்றது. மாணவர்களின் தேர்ச்சி மேம்பாட்டு செயற்றிட்டங்களில் ஒன்றாக தலைமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்குகள் (Student Based High
Read More


பாடசாலையின் சுற்றாடல் முன்னோடிக் குழுவிற்கான கருத்தரங்கு

Env01Web

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் ‘சுற்றாடல் முன்னோடிக்குழு’ மாணவர்களுக்கான கருத்தரங்கு கடந்த 02.12.2014 அன்று பாடசாலையின் உயிரியல் ஆய்வு கூடத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் யாழ் மாவட்ட அலுவலர் திருமதி.ஏ.கல்யாணி அவர்கள் மாணவர்களுக்கான சுற்றாடல் கல்வி, சுற்றாடலைப் பாதுகாப்பது
Read More


நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் காரைநகர் மகான் ச.அருணாசல உபாத்தியாயர் அவர்களின் சிந்தனையில் தோற்றம் பெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் நாவலர் சிலை நிறுவப்பட்டுள்ளது

???????????????????????????????

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மிசனரிமாரின் அரச தொழில் வாய்ப்பு என்னும் மாய வலைக்குள் சைவத்தமிழ் மக்கள் சிக்கினர். இவ்வாறு சைவத்தமிழ் மரபு சிதைவுற்று வந்தமையைத் தடுத்து நிறுத்தி வந்தவர் நல்லூரின் நாவலர் பெருமான். நாவலரின் செயற்பாடுகளால் பெரிதும் கவரப் பெற்றவர் காரைநகர் தந்த
Read More


மரண அறிவித்தல் ஆறுமுகம் சுப்பிரமணியம்பிள்ளை

A.Subramaniapillai

(ஓய்வு பெற்ற இலங்கை விமானப்படை அலுவலர்) சக்கலாவோடை, காரைநகர், கனடா அன்னையின் மடியில்;: 25-04-1937      ஆண்டவன் அடியில்: 09-12-2014 மலேசியாவைப் பிறப்பிடமாகவும் காரைநகர் சக்கலாவோடை, கொள்ளடைப்பை வசிப்பிடமாகவும் தற்போது கனடா, ஸ்காபுரோவில்; வசித்து வந்தவருமான திரு.ஆறுமுகம் சுப்பிரமணியம்பிள்ளை (முன்னாள் இலங்கை
Read More