logo

Archive for September, 2014:

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் தீவக கல்வி வலய மட்ட கணித நாடகப் போட்டியில் முதலிடம்

Math Drama1

தீவக கல்வி வலய மட்டத்தில்; நடைபெற்ற கணித நாடகப் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. மேற்படி போட்டியில் முதலிடம் பெற்ற கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் மாகாண மட்ட கணித நாடகப் போட்டிக்குத்
Read More


பாடசாலையின் வடக்கு பகுதி முற்றத்தில் சுற்றிவர கொங்கிறீற்றிலான தொடர் அலங்கார வளைவுகள் அமைக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது

???????????????????????????????

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் வடக்குப்புறமாக அமைந்துள்ள முற்றப்பகுதியில் சுற்றிவர கொங்கிறீற்றிலான தொடர் அலங்கார வளைவுகள் நிர்மாணித்து அப்பகுதி வனப்புமிக்க தோற்றம் உடையதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த செயற்திட்டத்திற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் ரூபாவினை வழங்கி உதவியுள்ளது.
Read More


கல்லூரியில் நிலவிய விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை பழைய மாணவர் சங்க கனடா கிளையின் அனுசரணையுடன் தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டுள்ளது

science-teaching

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்களின் கற்றல் செயற்பாடு பாதிப்படைந்திருப்பது குறித்து கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் பழைய மாணவர் சங்க கனடா கிளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின்
Read More


மகிந்தோதய தொழில் நுட்ப ஆய்வுகூடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா அவர்களால் ஒக்டோபர் 14 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது

???????????????????????????????

ஆயிரம் இடைநிலைப் பாடசாலைகளை புனர்நிர்மாணம் செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் ஆயிரம் இடைநிலைப்பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு இப்பாடசாலைகள் ஒவ்வொன்றிலும் மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட ஆயிரம் பாடசாலைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலத்தில்
Read More


தீவக வலயத்தில் முதலிடம் பெற்று எமது கல்லூரி சாதனை! பல்கலைக் கழகத்திற்கு ஐந்து மாணவிகள் அனுமதி!

university1

கடந்த ஆகஸ்ட் 2013 இல் நடைபெற்ற 2013 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினடிப்படையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து ஐந்து மாணவிகள் இலங்கையின் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பல்கலைக் கழகங்களின் நுண்கலைப் பீடங்களுக்குத் தெரிவாகி  சாதனை படைத்துள்ளனர். . தீவக வலயப்
Read More


99 ஆவது அகவையில் கால்பதிக்கும் தத்துவக் கலாநிதி சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர் பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வாழ்த்தி வணங்குகின்றது

VytheesST 012

எமது கல்லூரியின் பெருமை மிக்க பழைய மாணவரும், எம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று அறிவுப் பெட்டகமும் ஆகிய தத்துவக் கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் 99 ஆவது அகவையில் கால் பதிக்கும் இவ்வேளையில் கலாநிதி ஆ.தியாகராசா
Read More


மாணவ முதல்வர்களிற்கும் மூன்றாம் தவணைக்கான வகுப்பு முதல்வர்களிற்கும் சின்னம் அணிவிக்கப்பட்டு அவர்களது பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் மூன்றாம் தவணைக்கான வகுப்பு முதல்வர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களிற்கும் சென்ற தவணை தற்காலிகமாக தெரிவுசெய்யப்பட்ட 49 மாணவ முதல்வர்களுள் கல்லூரி நிர்வாகத்தினால் வரையறுக்கப்பட்டிருந்த தகுதிக்கான நிபந்தனைகளை திருப்திகரமாக நிறைவுசெய்த 40 மாணவ முதல்வர்களுக்கும் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு
Read More


இரண்டாம் தவணைப் பரீட்சையில் சிறப்புப் பெறுபேறுகளைப் பெற்ற க.பொ.த.(சாதாரணம்) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பிரபல வர்த்தகர் அமரர் S.P.S. நினைவாக ஊக்கிவிப்பு பரிசில் வழங்கி பாராட்டப்பட்டனர்.

கலாநிதிஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த.(சாதாரணம்) பரீட்சைக்கு  தோற்றவுள்ள 55 மாணவர்கள் இரண்டாம் தவணைப் பரீட்சையில்  பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில் இருபத்தைந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு S.P.S என காரைநகர் மக்களால் அழைக்கப்பட்டு வந்த பிரபல வர்த்தகர்
Read More


கல்லூரியின் அழகியல் பாடங்களின் அபிவிருத்திக்கான அமரர் அன்பழகன் அமரர் அருளழகன் ஞாபகார்த்த உதவித்திட்டத்திற்கு இவ்வாண்டிற்கான உதவுதொகை ஐம்பதினாயிரம் ரூபா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் இசை ஓவியம் ஆகிய பாடங்களின் அபிவிருத்திக்கான உதவித் திட்டம்  தமது மறைந்த குடும்ப உறுப்பினர்களான அமரர் பொன்னம்பலம் அன்பழகன் அமரர் பொன்னம்பலம் அருளழகன் ஆகியோரது நினைவாக ஐம்பதினாயிரம் ரூபாவினை வழங்கி திரு.பொன்னம்பலம் குடும்பத்தினரால் சென்ற ஆண்டு
Read More


சுவிஸ் காரை அபிவிருத்தி சபையினால் நடத்தப்படும் ‘காரை நிலா’ நூல் அறிமுக விழா வெற்றி பெற வாழ்த்துகின்றோம்

Karai Nila book cover W

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளை எமது நேச அமைப்புகளில் ஒன்றான சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் பத்தாவது ஆண்டு நிறைவினையொட்டி சுவிற்சலாந்தில் கடந்த ஜுன் மாதம் வெளியிடப்பட்ட சிறப்பு மலரான ‘காரை நிலா’ நூலின்
Read More