logo

Archive for July, 2014:

திருமதி மனோரஞ்சனா கனகசபாபதி அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உருவாக்கத்திற்கு உறுதுணையாகவிருந்து பணியாற்றியதுடன் சங்கத்தின்  முதலாவது நிர்வாகத்திலும் உறுப்பினராக அங்கம்பெற்று சங்க வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்ற திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும் எமது சங்க உறுப்பினருமாகிய
Read More


திரு.ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்களின் மறைவையொட்டி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்

தோற்றம்: 24.09.1950                         மறைவு: 30.07.2014 பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினை நிறுவுவதில் முன்னின்று உழைத்தவர்களுள் ஒருவரும் எமது சங்க செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவரும் சங்கத்தின் ஆரம்பகாலப் பொருளாளராகப் பணியாற்றியவருமாகிய திரு.ஆறுமுகம் சோதிநாதன் அவர்களின்
Read More


மரண அறிவித்தல் திரு.ஆறுமுகம் சோமசுந்தரம்

(உரிமையாளர், சுந்தரம் ஸ்ரோஸ், நெடுங்கேணி களபூமி, சிதம்பராமூர்த்தி கேணியடி, காரைநகர்) தோற்றம்: 24.09.1950                         மறைவு: 30.07.2014 காரைநகர், களபூமி, கொம்பாவோடையைப் பிறப்பிடமாகவும், சிதம்பராமூர்த்தி கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்கள் இன்று புதன்கிழமை
Read More


ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்

எமது சங்கத்தின் முன்னாள் பொருளாளரும் சங்க செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவருமாகிய திரு.ஆறுமுகம் சோதிநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும் எமது இணையத்தள நிர்வாகி திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதனின் அன்பு மைத்துனரும் எமது கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்கள் இன்று புதன்கிழமை(30.07.2014) அன்று
Read More


கலைமாமணி திருமதி பூஷணி கல்யாணராமனின் இனிமையான குரலில் வெளிவந்த ‘முருகா திருவருள் தா’ என்ற இசைத் தட்டில் வெளிவந்த பாடல்கள்

கர்நாடக இசை உலகில் பிரபல முன்னணிக் கலைஞராக பிறந்த நாட்டிற்கும் புகுந்த நாட்டிற்கும் பெருமை சேர்த்துவரும் கலைமாமணி திருமதி பூஷணி கல்யாணராமனின் இனிமையான குரலில் வெளிவந்த ‘முருகா திருவருள் தா’ என்ற இசைத் தட்டில் வெளிவந்த பாடல்கள் சிலவற்றை இங்கே தருகின்றோம். 1.
Read More


கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் மேம்பாடு நோக்கி நடத்தப்படும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குமாறு பழைய மாணவர் சங்கம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் கற்றல் கற்பித்தல் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிற்கான தேவைகள் மாற்றமடைந்து வரும் தற்போதய கல்வி முறைகளின் கீழ் அதிகரித்துக் காணப்படுகின்றன. எனவே இச்செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான வசதி வாய்ப்புக்கள் கிடைக்க ஏற்பாடு செய்வதன் மூலம் காரைநகரின் முதன்மைப் பாடசாலையும் தீவக
Read More


அமரர்.சின்னத்தம்பி தம்பிராசா மாஸ்டர் நினைவாக அவரது ஆசான் R.கந்தையா மாஸ்டர் பற்றி….

RK Master

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆரம்ப கர்த்தாவும் அதன் முதலாவது தலைவராகப் பணியாற்றியவரும் தம்பிராசா மாஸ்டர் என அன்பாக அனைவராலும் அழைக்கப்படுபவருமான அமரர் சின்னத்தம்பி தம்பிராசா  அவர்கள்  அமரத்துவமடைந்த ஓராண்டுப் பூர்த்தி எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதியாகும். தம்பிராசா மாஸ்டர்
Read More


பாடசாலை ஸ்தாபகர் தின நினைவுப்பேருரை

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய அதிபர் அன்பிற்குரிய திருமதி. வாசுகி தவபாலன் அவர்களே, வடமாகாண கல்விபண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை  அமைச்சின் செயலாளர் மதிப்பிற்குரிய  திரு ச.சத்தியசீலன் அவர்களே, தீவகக் கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திரு தி.Nஐhன் குயின்ரஸ் அவர்களே, சங்கானை
Read More


2013 ஆம் ஆண்டுக்கான முழுமையான பரிசு தின அறிக்கை

கல்லூரியில் 04.07.2014 அன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் வெளியிடப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான அதிபரின் பரிசு தின அறிக்கை, பரிசு பெறுவோர் பெயர் விபரம் உள்ளடங்கிய முழுமையான பரிசு தின அறிக்கையை இங்கே தருகின்றோம்.பரிசு தின அறி;க்கையின் முழு வடிவத்தினை இங்கே
Read More


பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில் அமரர் தம்பிராசா மாஸ்டரின் முதலாவது ஆண்டு நினைவு வணக்கக் கூட்டம்

கனடாவில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் உருவாக்கத்திற்கு  மூலகாரணமாக விளங்கியவர்களுள் ஒருவரும் அச்சங்கத்தின் முதலாவது தலைவர் என்கின்ற பெருமைக்குரியவரும் பாடசாலையின் முக்கியமான வளர்ச்சிப் பணிகள் பலவற்றை குறுகிய காலத்தில் முன்னெடுத்து நிறைவு செய்ய உழைத்தவருமாகிய அமரர் சின்னத்தம்பி
Read More