logo

Archive for May, 2014:

அனைத்துலக பெண்கள் நாளும் பேடன் பவல் நினைவு நாளும்

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில்  அனைத்துலக பெண்கள் நாளும், சாரணயத்தின் தந்தையாகிய பேடன் பவலின் நினைவு நாளும் அண்மையில் கல்லூரியின் பெண்கள் சாரணிய பிரிவின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி
Read More


கல்லூரியில் விஞ்ஞான ஆயுவுகூட உதவியாளராகப் பணியாற்றி இளைப்பாறும் திரு.தம்பையா பரமசாமி அவர்களுக்கு சேவைநலன் பாராட்டு விழா

OLYMPUS DIGITAL CAMERA

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வு கூட உதவியாளராகப் பணியாற்றி இளைப்பாறிய திரு.தம்பையா பரமசாமி அவர்களின் சேவையைப் பாராட்டி கல்லூரியில் சேவைநலன் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் தலைமையில் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற
Read More


க.பொ.த.(சா-த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு ஆங்கில பாடத்தில் மேலதிக வகுப்பு நடத்துவதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை அநுசரணை

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து  மொத்தமாக 56 மாணவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள க.பொ.த.(சா-த) பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் செயற்பாடுகள் கடந்த ஆண்டுகள் போல இவ்வாண்டும் கல்லூரி நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றினை ஊக்கப்படுத்தும்வகையில் பழைய
Read More


க.பொ.த (சா-த) மேலதிக வகுப்பு மாணவர்களுக்கு இவ்வாண்டு கனடாக் கிளை சிற்றுண்டி, தேநீர் வழங்க முன்வந்துள்ளது

அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தனது மகிழ்ச்சியினையும் பாராட்டினையும் கனடாக் கிளைக்குத் தெரிவிக்கிறார் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த (சா-த) வகுப்பில் பயிலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படவுள்ள க.பொ.த.(சா-த) பரீட்சைக்கு தோற்ற இருப்பவர்களுமான  56 மாணவர்களிற்கும்
Read More


க.பொ.த சா-த-2013 இல் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை அநுசரணை

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் இருந்து கடந்த டிசம்பர் 2013 க.பொ.த சா-த பரீட்சையில் தோற்றி சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வு அண்மையில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக காரைநகர்
Read More


இவ்வாண்டு பாடசாலையின் அவசியப் பணிகளை முன்னெடுக்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஐந்து இலட்சம் ரூபா உதவியது.

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் பாடவிதானம் இணைப்பாடவிதானம் ஆகியவற்றில் 2014ஆம் ஆண்டு முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள முக்கியமான செயற்பாடுகளின் பட்டியலையும் அவற்றினை நிறைவுசெய்வதற்கு தேவைப்படும் உத்தேச செலவு மதிப்பீட்டு விபரங்களையும் காரைநகரில் உள்ள பழைய மாணவர்களின் தாய்ச்சங்க நிர்வாகம் கனடா கிளை நிர்வாகத்திற்கு
Read More


கல்லூரியின் பெண்கள் சாரணிய பிரிவிற்கு புதிய மாணவிகளை இணைத்துக் கொள்ளும் நிகழ்வில் வடமாகாண ஆணையாளர் திருமதி.ரூபா வசந்தகுமார்

கல்லூரியின் பெண்கள் சாரணிய பிரிவிற்கு புதிய மாணவிகளை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு அண்மையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றது. சமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்வதுடன் சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கான
Read More


கல்லூரியின் ஆண்கள் சாரணர் பிரிவிற்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் மாவட்ட ஆணையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்

புதிய மாணவர்களை பாடசாலை சாரணர் பிரிவில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு அண்மையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றது. சாரணிய அமைப்பின் உன்னதமான நோக்கங்களை புரிந்துகொண்டு பல மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சாரணர்களாக இணைந்து கொண்டு
Read More


எமது ஊட்டப் பாடசாலைகளின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வுகளில் எமது அதிபர் திருமதி.வாசுகி தவபாலன்

அண்மையில் நடைபெற்ற வலந்தலை வடக்கு அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை(சடையாளி), மற்றும் சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியவற்றின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வுகளில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் எமது கல்லாரிச் சமூகத்தின் சார்பில் கலந்து கொண்டு
Read More


எமது சகோதர பாடசாலையான யாழ்ற்றன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வில் எமது அதிபர் திருமதி.வாசுகி தவபாலன்

அண்மையில் நடைபெற்ற எமது சகோதர பாடசாலையான யாழ்ற்றன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் எமது அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். மேற்படி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு 08.02.2014 அன்று; கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி தலைமையில்
Read More