logo

Archive for April, 2014:

கனடாக் கிளையின் முன்னைய நிர்வாக சபைக்கு நன்றியும் புதிய நிர்வாக சபைக்கு வாழ்த்துக்களும் – தாய்ச் சங்க நிர்வாகம்

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் 19-04-2014 இல் நடைபெற்றிருந்தது. இப்பொதுக் கூட்டத்தில் பதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டிருந்தது. தெரிவு செய்யப்பட்ட கனடாக் கிளையின் புதிய நிர்வாகசபை எமது கல்லூரிக்கு பெருமை சேர்ப்பது
Read More


க.பொ.த.(சா-த) பரீட்சையில் முதன்மைச் சித்தி பெற்ற மாணவர்களைப் பாராட்டி அவர்களுக்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை ஊக்குவிப்பு நிதி

க.பொ.த.(சா-த)தர பரீட்சையில் கல்லூரி மட்டத்தில் முதன்மைச் சித்தி பெற்ற செல்வி தீபிகா நவரத்தினம்,  மற்றும் ஆங்கிலமொழி மூலம் தோற்றி கல்லூரியில் முதன்மைச் சித்தி பெற்ற செல்வன். சிவஞானம் ராகவன்ஆகிய இருவருக்கும் மற்றும் சிறப்புச் சித்தி பெற்று உயர்தர வகுப்பிற்கு செல்வதற்கான தகமையினைப் பெற்ற
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயற்பாட்டு அறிக்கை

Sivakumaran

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் 19-04-2014 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற்றது. செயலாளர் திரு. கனக சிவகுமாரன் அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் அறிக்கை

Sothy

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் 19-04-2014 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற்றது. பொருளாளர் திரு. ஆ.சோதிநாதன் அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் புதிய நிர்வாக சபை

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும ;ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் 19-04-2014 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற்றிருந்தமை பற்றய செய்தியை ஏற்கனவே
Read More


சிறப்பாக நடைபெற்ற பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் 19-04-2014 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு சிவநெறிச்செல்வர்.தி.விசுவலிங்கம் அவர்கள் தேவாரம் பாடி கடவுள் வணக்கத்துடன் தொடங்கி மிகச்
Read More


க.பொ.த (சா-த) பரீட்சை – டிச.2013 பெறுபேறுகள் பற்றிய எமது கண்ணோட்டம்

கடந்த டிசம்பர் மாதம் 2013 இல் நடைபெற்ற க.பொ.த.(சா-த)பரீட்சைப் பெறுபேறுகளில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில்; மிகச்சிறந்த பெறுபேறுகள் பற்றிய விபரத்தை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். எமது பாடசாலையில் இருந்து க.பொ.த (சா-த) தரப் பரீட்சைக்குத் தோற்றிய 44 மாணவர்களில் 27 மாணவர்கள்
Read More


பாராட்டி வாழ்த்துகின்றோம்

கடந்த டிசம்பர் மாதம் 2013 இல் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைப் பெறுபேறுகளில் மிகச்சிறந்த 6A,B,C,S  என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவி செல்வி.தீபிகா நவரத்தினம் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் முதல்நிலை மாணவி என்ற பெருமை கொண்டு விளங்குகிறார். மேற்படி பரீட்சையில் ஆங்கல மொழிமூலம்
Read More


க.பொ.த (சாதாரணம்) பரீட்சை, டிச.2013 பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்திலிருந்து உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளன

கடந்த டிசம்பர் மாதம் 2013 இல் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைப் பெறுபேறுகள் கல்வித்திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் மிகச்சிறந்த 6A,B,C,S என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவி செல்வி.தீபிகா நவரத்தினம் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் முதல்நிலை மாணவி என்ற பெருமை
Read More


கல்லூரியில் நடைபெற்ற தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் விழா

தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் விழா இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (17.01.2014) அன்று பாடசாலையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்வு ஏற்பாடுகளை இந்து மாமன்ற பொறுப்பாசிரியை
Read More