logo

Archive for March, 2014:

பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை சுந்தரமூர்த்தி வித்தியாலய அதிபராக பதவி வகித்து இiளைப்பாறிய திரு.சு.கணேசமூர்த்தி அவர்களின் கல்விச் சேவையினைப் பாராட்டுகிறது

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியையும் உயர் கல்வியையும் பயின்று ஆசிரியராக கல்விச்சேவையினுள் நுழைந்த திரு.சுப்பிரமணியம் கணேசமூர்த்தி அவர்கள் தாம் சேவையாற்றிய பாடசாலைச்; சமூகங்களினதும்  கல்வித்திணைக்கள அதிகாரிகளினதும் நன்மதிப்பினையும் பாராட்டினையும் பெற்றுக்கொண்டு நல்லாசிரியர் என்பதற்கு வரைவிலக்கணமாக விளங்குபவர். சுந்தரமூர்த்தி வித்தியாலய அதிபராக
Read More


புதிய மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா

கல்லூரியின் ஆறாம் வகுப்பிற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வான கால்கோள் விழா கல்லாரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி திங்கட்கிழமை (06-01-2014) அன்று நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தீவக வலய சேவைக்கால
Read More


அதிபர் மனவருத்தம் தெரிவிக்கிறார்

அமரர்களான அன்பழகன், அருளழகன் ஆகியோரின் நினைவாக இசை, ஓவியம் ஆகிய பாட விருத்திக்காக திரு.பொன்னம்பலம் குடும்பத்தினரால் கனடாக் கிளையினூடக வழங்கப்பட்ட நிதியுதவித் திட்டம் பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் 21.12.2013 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அதிபர் அறிக்கையிலும், செயலாளர் அறிக்கையிலும் குறிப்பிடப்படாதமைக்கு
Read More


பழைய மாணவர் சங்கம்-காரைநகர், பொருளாளர் அறிக்கை (2012-2013)

திரு.பா.இராமகிருஷ்ணன், பொருளாளர் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் டிச.21.2013 அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன்
Read More


பழைய மாணவர் சங்கம், காரைநகர், செயலாளர் அறிக்கை (2012-2013)

திரு.இ.திருப்புகழுர்சிங்கம், செயலாளர் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் டிச.21.2013 அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன்
Read More


பழைய மாணவர் சங்கம் – காரைநகர், அதிபர் அறிக்கை (18.01.2013 – 21.12.2013)

திருமதி.வாசுகி தவபாலன், அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் டிச.21.2013 அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின்
Read More


அதிபரின் உள்ளத்திலிருந்து…

கலாநிதி ஆ.தியாகராசா மத்தியமகா வித்தியாலயம் தனது தளர்விலாத கல்விப்பணியில் 125 ஆண்டுகளை கடந்த ஆண்டில்(2013) நிறைவு செய்தமையைக் குறித்து கல்லூரி அன்னைக்கு மகுடம் சூட்டி மகிழும் பெரு விழாவாகக் கல்லூரி சமூகம் கொண்டாடியிருந்தமை அனைவரும் அறிந்ததே. இவ்விழாவினையொட்டி வெளியிடப்பட்ட ‘சயம்பு’ சிறப்பு மலரில்
Read More


வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு – 2014 சிறந்த வீரர்கள், வீராங்கனைகள்

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு – 2014 சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் 1.    13 வயதின் கீழ் ஆண்கள் S.ஜோன்  10 புள்ளிகள்      சயம்பு இல்லம் 2.    13 வயதின் கீழ் பெண் S.சரண்யா    15 புள்ளிகள்  
Read More