logo

Archive for January, 2014:

கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வின் முன்னோடி நிகழ்வுகள்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் முன்னோடி நிகழ்வாக வீதியோட்டம் மற்றும் பெண்களுக்கான சைக்கிளோட்ட போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(26.01.2014) அன்று காலை இடம்பெற்றது. வீதியோட்டப் போட்டியை கல்லூரியின் பகுதித் தலைவர் திரு.தெ.லிங்கேஸ்வரன் தொடக்கி வைத்தார். வீதியோட்டப் போட்டியில் முதல் ஜந்து
Read More


ஒர் ஆண்டைப் பூர்த்தி செய்து இரண்டாம் ஆண்டில் கால் பதிக்கும் எமது அதிபர் திருமதி.வாசுகி தவபாலனுக்கு எமது பாரட்டுகளும் வாழ்த்துகளும்!

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் அதிபராக சென்ற ஆண்டு ஜனவரியில் (18.01.2013) பதவியேற்ற திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் இன்று எமது கல்லூரி அதிபர் சேவையில் இரண்டாம் ஆண்டில் கால் பதிக்கிறார். காரைநகரின் கல்விப்பாரம்பரியத்திற்கு வித்திட்ட புகழ்பூத்த முதன்மைக் கல்லூரி தனது 125வது ஆண்டு நிறைவில்
Read More


தாய்ச் சங்கத்தின் முன்னைய நிர்வாக சபைக்கு நன்றியும் புதிய நிர்வாக சபைக்கு வாழ்த்துக்களும்!

ஒரு பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் அப்பாடசாலையின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் பெறுமதிமிக்க வளங்களில் குறிப்பிடத்தக்க ஒர் அலகாகும். கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் 21-12-2013 இல் நடைபெற்றிருந்தது. இப்பொதுக் கூட்டத்தில் பதிய நிர்வாக
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் கல்லூரிக்கு பயணம்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.ஆறுமுகம் சோதிநாதன் அண்மையில் காரைநகருக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது எமது பாடசாலைக்கும் நேரில் சென்றிருந்தார். பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் ஆசிரியர் சகிதம் கல்லூரிக்குச் சென்றிருந்த திரு.ஆ.சோதிநாதன் கல்லூரி
Read More