logo

Archive for December, 2013:

இனிய நல்வாழ்த்துகள்!

இனிய நல்வாழ்த்துகள்! புத்தாண்டில் மலரும் புதிய கல்வியாண்டில் புத்தூக்கத்துடன் புதிய சாதனைகள் படைக்க இனிய நல்வாழ்த்துகள்! புத்தாண்டில் மலரும் புதிய கல்வியாண்டில் புத்தூக்கத்துடன் புதிய சாதனைகள் படைக்க புத்தி புகட்டும் நல்லாசிரியருக்கும் புத்தம் புதுசாய் நித்தம் மலரும் மாணவ மலர்களுக்கும் அத்தனையையும் ஆற்றுப்படுத்தும்
Read More


க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்-2013

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து ஆகஸ்ட் 2013 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு: கலைப் பிரிவு 1.    சிதம்பரப்பிள்ளை சோபிகா A, 2B 2.    ஆனந்தா காங்கேயன் A, B, C
Read More


பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் டிச.21.2013 அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
Read More


கண்ணீர் அஞ்சலி – திருமதி. சரஸ்வதி கனகேந்திரம் (ஓய்வு பெற்ற ஆசிரியர் – வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை

வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலையில் (அப்புத்துரை பள்ளிக்கூடம்) நீண்டகாலம் ஆசிரியப்பணியாற்றி நல்மாணாக்கர்களை உருவாக்கியவரும் எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு. கனகேந்திரம் உமைபாகனின் அன்புத் தாயாரும் ஆகிய திருமதி. சரஸ்வதி கனகேந்திரம் (கனகேந்திரம் ரீச்சர்) அவர்களின் மறைவு குறித்து கலாநிதி ஆ.தியாகராசா மத்திய
Read More


மனோன்மனி அம்பாள் மண்டபத் திறப்பு விழா எமது கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் தொடங்கியது

காரைநகர் ஈழத்துச் சிதம்பர மாணிக்க வாசகர் மடாலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மனோன்மனி அம்பாள் மண்டபத் திறப்பு விழா டிசம்பர் முதலாம் திகதி (01-12-2013) ஞாயிற்றுக்கிழமை கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன்  கோலாகலமாகத் தொடங்கியது. மாணிக்கவாசகர் மடாலயத் தலைவர் லயன்
Read More


மரண அறிவித்தல் திருமதி சரஸ்வதி கனகேந்திரம் (ஓய்வு பெற்ற ஆசிரியர் – வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை) வேதரடைப்பு, காரைநகர்

தோற்றம்:  09-03-1939  மறைவு: 12-12-2013 காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வேதரடைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி கனகேந்திரம் (ஓய்வு பெற்ற ஆசிரியை) 12.12.2013 வியாழக்கிழமை இரவு காரைநகரில் காலமானார். அன்னார் கனகேந்திரம்(ஒய்வுநிலை அதிபர்,மெய்கண்டான் தமிழ் கலவன் பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற
Read More


கனடாக் கிளையினால் நடத்தப்பட்டிருந்த கல்லூரியின் 125 வது ஆண்டு விழாவின் ஒளிவட்டு வெளிவந்துள்ளது

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125 வது ஆண்டு விழா சென்ற செப்.7 ஆம் திகதி கனடா கந்தசாமி கோவில் கலையரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றிருந்தது யாவரும் அறிந்ததே. பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினால் நேர்த்தியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு பார்வையாளர்களின் பலத்த
Read More