logo

Archive for October, 2013:

பாராட்டி வாழ்த்துகின்றோம்

எமது ஊட்டப் பாடசாலைகளில் இருந்து 2013ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களை பாராட்டுவதுடன், பல்கலையும் கற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றோம். இவ்வாறு நேற்று திங்கட்கிழமை (28.10.2013) அன்று யாழ்ப்பாணத்தில் வெளிவந்த
Read More


யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை சுகாதார மேம்பாட்டு செயலமர்வு

அண்மையில் எமது சகோதர பாடசலையான காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை சுகாதார மேம்பாட்டு செயலமர்வில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். வடமாகாண கல்வி, சுகாதார அமைச்சுக்களுடன் தீவக வலயக்
Read More


கோட்ட மட்ட விஞ்ஞான விநாடி வினாப் போட்டி– 2013 முடிவுகள்

கோட்ட மட்டத்தில் நடைபெற்ற விஞ்ஞான விநாடி வினாப் போட்டிகளில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய தரம் 7, தரம் 8 மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்டனர். தரம் 9 மாணவர்கள் முதல் இரண்டு இடங்களையும் தரம் 10 மாணவன்
Read More


ஊரி அ.மி.த.க பாடசாலையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வில் எமது அதிபர் திருமதி.வாசுகி தவபாலன்

காரைநகர் ஊரி அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். ஊரி அ.மி.த.க பாடசாலையில்
Read More


வலய மட்ட பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டி-2013 முடிவுகள்

பொதுநலவாய சபையின் அரச தலைவர்களின் உச்சிமாநாட்டையொட்டி அகில இலங்கைப் பாடசாலைகளிற்கிடையில் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டித் தொடர் நடைபெறுகின்றது. வலய மட்டத்தில் நடைபெற்ற மேற்படித் போட்டித் தொடரில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய மாணவி செல்வி.  நவரட்ணராஜா டினோஜா பேச்சுப் போட்டியில்
Read More


உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழா

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தின விழா கடந்த 7ம் திகதி திங்கட்கிழமை உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் பொறுப்பாசிரியர் திரு.வே.சிவநேசனின் வழிநடத்தலில் சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது. யுனெஸ்கோ நிறுவனத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட சர்வதேச ஆசிரியர் தினம் 1994
Read More


கோட்ட மட்ட பண்ணிசைப் போட்டி – 2013 முடிவுகள்

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் கோட்ட மட்ட பண்ணிசைப் போட்டியில் இரண்டு முதலிடங்களையும் இரண்டு இரண்டாம் இடங்களையும் பெற்றுள்ளது. செல்வி.ஆ.அமிர்தா பிரிவு-3 இல் முதலாம் இடத்தையும், செல்வன்.லோ.டிலக்சன் பிரிவு-4 இல் முதலாம் இடத்தையும், செல்வன்.ப.மகீபன் பிரிவு-5 இல் இரண்டாம் இடத்தையும், செல்வி.அ.சுஜீபா
Read More


2012ம் ஆண்டிற்கான அதிபரின் பரிசில் தின அறிக்கை

காரை மண்ணில்; வரலாற்றுச் சாதனைகள் பல படைத்துவரும் யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயம் தனது 125 ஆவது ஆண்டு அகவையை பூர்த்தி செய்து பூரித்து நிற்கும் இந்நன்னாளிலே 2012ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவைக் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன். இந்நன்னாளிலே மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி
Read More


Zonal Level English Language & Drama Competition-2013 Results

In the Zonal Level English Language & Drama Competition, Dr.A.Thiagarajah M.M.V students won the First prize in the Group Events and three First places in Individual Events. In the Group Events,
Read More


வலயமட்ட சமூக விஞ்ஞானப் போட்டி-2013 முடிவுகள்

வலயமட்ட சமூக விஞ்ஞானப் போட்டி-2013 முடிவுகள் வலய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கற்கும் செல்வன் அ.பிரணவரூபன் முதலிடத்தையும், தரம் 7 இல் கற்கும் செல்வி.பா.சிவாஜினி மூன்றாம் இடத்தையும் தரம் 10 இல்
Read More